விஜய் பாட்டீல்

இந்திய அரசியல்வாதி

விஜய் பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1944ஆம் ஆண்டின் ஜூன் பன்னிரண்டாம் நாளில் பிறந்தார். இவர் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள யஸ்வந்து நகரில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, மாடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_பாட்டீல்&oldid=3571952" இலிருந்து மீள்விக்கப்பட்டது