விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)

விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட தொகுப்பாளருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல் தொகு

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • அண்டனி
  • வி. டி. விஜயன்
  • சிரிகர்பிரசாத்
  • எல்.வி.கே. தாஸ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • அண்டனி
  • மனோஜ் பரமஹம்சா
  • அருண் குமார்
  • ஏ.எல். ரமேஷ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • அண்டனி
  • சடகோபன் ரமேஷ்
  • மதன் குனதேவ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • அண்டனி
  • காசி விசுவநாதன்
  • பிரவீன் கே. எல்.
  • ராஜா முகமது
  • 2006 வி.டி. விஜயன், லெனின்[3]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-26. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.