விஜித ஹேரத்

விஜித ஹேரத் (Vijitha Herath, பிறப்பு: மே 1, 1968), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004),ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

விஜித ஹேரத்
நாடாளுமன்ற உறுப்பினர்
for கம்பஹா மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 1, 1968 (1968-05-01) (அகவை 55)
இலங்கை
அரசியல் கட்சிஜனநாயக தேசிய முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இல, 49/53, சல்மல் உயன, கிரிந்திவெல வீதி, யக்கலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜித_ஹேரத்&oldid=2712528" இலிருந்து மீள்விக்கப்பட்டது