விடுதலை நாள் (சைப்பிரசு)

சைப்பிரசு சுதந்திர தினம் அல்லது சைப்பிரசு விடுதலை நாள் (Independence Day (Cyprus); இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.[1] இந்நாளை அந்நாட்டு பள்ளிகளும், இராணுவமும் அணிவகுத்து பெருமளவில் திருவிழாவாக கொண்டாடுகிறது. சைப்பிரசு, 4 ஆண்டுகால யுத்தத்தின் முடிவில், 1960 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தது.[2] தனி சுதந்திர நாடானதை குறிக்கும் வகையில், இந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்து நாடு முழுவதும் ஆண்டுதோறும் தேசியக் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.[3]

விடுதலை நாள்
Independence Day
கடைபிடிப்போர்சைப்பிரசு
நாள்அக்டோபர் 1
நிகழ்வுஆண்டுதோறும்

சான்றாதாரங்கள் தொகு

  1. "Cyprus Independence Day falls on 1 October". www.cyprus.com (ஆங்கிலம்) - 2008 - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "A brief History of Cyprus British Period (1878 - 1960)". www.whatson-northcyprus.com (ஆங்கிலம்) - 1 October 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.
  3. "Public Holidays in Cyprus in 2016". www.officeholidays.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை_நாள்_(சைப்பிரசு)&oldid=3722439" இலிருந்து மீள்விக்கப்பட்டது