விண்டோஸ் இன்சைடர்

விண்டோஸ் இன்சைடர் (ஆங்கிலம்: Windows Insider) என்பது மைக்ரோசாப்ட் உருவாக்கிய ஒரு மென்பொருள் சோதனை திட்டம் ஆகும். விண்டோஸ் 10 இன் சொல்லும் உரிமத்தை வைத்திருபவர்கள் இலவசமாக விண்டோசின் முன்னோட்ட பதிப்புகளைப் பெறலாம்[1][2]. இந்தத் திட்டத்திருக்கு முன்பு மென்பொருள் டெவலப்பர்களால் மட்டுமே முன்னோட்ட பதிப்புகளைப் பெற முடிந்தது[3].

இது விண்டோஸ் 10 உடன் செப்டம்பர் 30, 2014 அன்று அறிவிக்கப்பட்டது[4]. செப்டம்பர் 2015 க்குள் 70 லட்சம் மக்கள் விண்டோஸ் இன்சைடரில் கலந்து கொண்டனர்[5]. விண்டோஸ் 10 வெளியீட்டுக்கு பிறகும் விண்டோஸ் இன்சைடர் இருக்கும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Download Windows 10 Insider Preview ISO". www.microsoft.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  2. "Activate Windows 10". support.microsoft.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. Warren, Tom (2014-09-30). "Windows 10 is the official name for Microsoft's next version of Windows". The Verge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "Announcing Windows 10". Windows Experience Blog (in ஆங்கிலம்). 2014-09-30. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Windows Insiders program reaches 7 million members". OnMSFT.com (in ஆங்கிலம்). 2015-09-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_இன்சைடர்&oldid=3580255" இலிருந்து மீள்விக்கப்பட்டது