விமோசனம் (Vimochanam) 1939 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்க்கோணி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் முற்றிலும் பெண் குழந்தைகளே (சிறுமிகளே) நடித்திருந்தனர். இது மது ஒழிப்பை வலியுறுத்தும் ஒரு சமூக முன்னேற்றப் படமாகும்.[1]

விமோசனம்
விளம்பரம்
இயக்கம்டி. மார்க்கோணி
இசைரமணி (பின்னணி இசை: சர்மா சகோதரர்கள்)
நடிப்புஹேமலதா
காந்தாமணி
பேபி ஜெயா
இந்திரா
பாகீரதி
டி. பி. சுந்தரி
செல்வா
சுகுணா
வெளியீடு1939[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Vimochanam (1939)". தி இந்து (in ஆங்கிலம்). 25 மார்ச் 2010. Archived from the original on 4 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விமோசனம்&oldid=3880995" இலிருந்து மீள்விக்கப்பட்டது