விரலெலும்புகள்

விரலெலும்புகள் (ஆங்கிலம்:Phalanges) ஒரு கையில் 14 கை விரலெலும்புகள், ஒரு காலில் 14 கால் விரலெலும்புகள் மொத்தம் 126 தூக்கவெலும்புக்கூடு எலும்புகளில் 56 விரலெலும்புகள் உள்ளன.

விரலெலும்புகள்
மனித கையின் விரலெலும்புகள்
மனித காலின் விரலெலும்புகள்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Phalanges
Anatomical terms of bone

அமைப்பு தொகு

மொத்தம் 56 விரலெலும்புகள் நமது உடலில் உள்ளது. இதில் 14 விரலெலும்புகள் ஒவ்வொரு கை மற்றும் கால்களில் அமைந்துள்ளது. இவ்வெலும்புகளே கால் மற்றும் கை விரல்களை உருவாக்குகின்றன.[1] ஒவ்வொரு விரலிலும் அண்மைய, நடு, தொலை விரலெலும்புகள் என தலா மூன்று விரலெலும்புகள் உள்ளன. ஆனால் கை கட்டை விரல்கள் மற்றும் கால் கட்டை விரல்களில் இரு விரலெலும்புகளே உள்ளன. சிலருக்கு அருகில் உள்ள இரு விரலெலும்புகள் இணைந்து காணப்படும்.[2]


மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள் தொகு

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள் தொகு

C-விரலெலும்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Gray, Henry (1918). Anatomy of the Human Body. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8121-0644-X. http://www.bartleby.com/107/56.html. 
  2. Williams, Lynda (June 22, 2012). "Two-phalange fifth toe a 'common variant'". news-medical.net. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரலெலும்புகள்&oldid=2750077" இலிருந்து மீள்விக்கப்பட்டது