விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 22-ஆவது

விருகம்பாக்கம், சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 22. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

முன்பு வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த 65 மற்றும் 128 ஆகிய வார்டு எண்கள் கொண்ட பகுதிகள், ஆலந்தூர் தொகுதியில் தொகுதியில் இருந்த 129, 130, 131 ஆகிய வார்டு எண்கள் கொண்ட பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவானது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

சென்னை மாநகராட்சியின் வார்டு 65 மற்றும் 128 முதல் 131 வரையுள்ள ப‌குதிகளை உள்ளடக்கியது[1].

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 பி. பார்த்தசாரதி தேமுதிக 71,524 49.65 தனசேகரன் திமுக 57,430 39.86
2016 விருகை வி. நா. இரவி அதிமுக 65,979 39.40 கே. தனசேகரன் திமுக 63,646 38.01
2021 ஏ. எம். வி. பிரபாகர் ராஜா திமுக 74,351 43.97 வி. என். விருகை ரவி அதிமுக 55,984 33.11

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.

வெளியிணைப்புகள் தொகு