வில்லியம் என்றி பிக்கெரிங்

வில்லியம் என்றி பிக்கெரிங் (William Henry Pickering) (பிப்ரவரி 15, 1858 - ஜனவரி 16, 1938) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1] இவர் பல வான்காணகங்களைக் கட்டி நிறுவினார். அவற்றில் பெர்சிவால் உலோவெலும் பிளேகுசுடாபும் அடங்கும்.இவர் சூரிய ஒளிமறைப்புத் தேட்டங்களில் கலந்துகொண்டார் நிலாவின் மொத்தல் குழிப்பள்ளங்களின் ஆய்விலும் ஈடுபட்டுள்ளார். எராட்டோதெனெசு குழிப்பள்ளத் தோற்றத்தின் மாற்றங்கள் நிலாவில் உள்ள பூச்சிகளால் எற்படுகிறது எனக் கருதினார்.[2]இவர் தன் பிந்தைய வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜமைக்காவில் அமைந்த இவரது சொந்த வான்காணகத்தில் கழித்தார்.

வில்லியம் என்றி பிக்கெரிங்
William Henry Pickering
பிக்கெரிங், 1909
பிறப்புபிப்ரவரி 15, 1858
போசுடன் மசாசூச்ட்
இறப்புசனவரி 16, 1938(1938-01-16) (அகவை 79)
மண்டேவில்லி, ஜமைக்கா
துறைவானியல்
கல்விமசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் (1897)
விருதுகள்இலாலண்டே பரிசு (1905)
பிரிக்சு யூல்சு ஜான்சென் பரிசு (1909)

விருதுகள் தொகு

இவர் 1905 இல் பிரிக்சு இலாலண்டே பரிசு பெற்றார்.1909 இல் பிரிக்சு ஜான்சென் பரிசு பெற்றார். 784 பிக்கெரிங்கியா குறுங்கோளும் நிலாவின் பிக்கெரிங் குழிப்பள்லமும் செவ்வாயின் பிக்கெரிங் குழிப்பள்ளமும் இவரது நினைவாகவும் இவரது அண்ணனாகிய எட்வார்டு சார்லசு பிக்கரிங் நினைவாகவும் இணைந்து பெயர் இடப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "William Henry Pickering". New International Encyclopedia 18. (1918). “He was born in Boston and in 1879 graduated from Massachusetts Institute of Technology, where he was an assistant and instructor in physics in 1880–1887. In the latter year he was appointed assistant professor of astronomy at the Harvard Observatory. Pickering led eclipse expeditions to Colorado (1878), Grenada (1886), California (1889), Chile (1893), and Georgia (1900); discovered Phoebe, the ninth satellite of Saturn, in 1899, and later Themis, the tenth satellite; made lunar observations in California in 1904; and visited Hawaii (1905) and the Azores (1907). He received the Lalande prize in 1905 and the Janssen medal in 1909. His publications include: Guide to Mount Washington Range (1882); The Moon (1903); Lunar and Hawaiian Physical Features Compared (1906)” 
  2. Moore, Patrick (1999). The wandering astronomer. Bristol; Philadelphia: Institute of Physics Pub.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780750306935. https://archive.org/details/wanderingastrono0000moor. 

வெளி இணைப்புகள் தொகு

நினைவேந்தல்கள்