வில்லூன்றி கிராம அலுவலர் பிரிவு

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்

வில்லூன்றி (Villundy) என்ற 244 E இலக்கம் உடைய கிராமசேவையாளர் பிரிவானது திருகோணமலை பிரதேச சபைப் பிரிவில் உள்ளது. இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 732 குடும்பத்தைச் சேர்ந்த 4269 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பிரதேசமானது திருகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி கோயிலைச் சூழவுள்ள பகுதியாதலினால் இப்பகுதியாது வில்லூன்றி என்றழைக்கப்படுகின்றது. இப்பிரிவு நீதிமன்ற வீதி (பகுதி), டொக்யாட் வீதி (பகுதி) புனித மேரியின் வீதி, கதீட்ரல் வீதி, பேக்கரி வீதி, ஜாஜ் வீதி, பாரதிவீதி, பாத்திமா வீதி, கந்தசாமி கோவில் வீதி, உள்துறைமுக வீதி (பகுதி), லாவேந்தர் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்ததாகும்.

வில்லூன்றி

வில்லூன்றி
மாகாணம்
 - மாவட்டம்
கிழக்கு மாகாணம்
 - திருகோணமலை
அமைவிடம் 8°34′00″N 81°14′03″E / 8.56668°N 81.2341°E / 8.56668; 81.2341
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2005)
4629












<









புள்ளிவிபரவியல் தொகு

ஆண் பெண் 18 வயதிற்குக் கீழ் 17 வயதிற்கு மேல் பௌத்தர் இந்து இசுலாமியர் கிறிஸ்தவர் ஏனைய மதத்தவர் சிங்களவர் தமிழர் முஸ்லீம் ஏனையோர்
2,191 2,078 974 3,295 21 3,802 9 427 10 104 4,043 9 113

8°34′1.39″N 81°13′56.06″E / 8.5670528°N 81.2322389°E / 8.5670528; 81.2322389

ஆதாரங்கள் தொகு

  • திருகோணமலை மாவட்டப்புள்ளி விபரங்கள் 2006 ஆம் ஆண்டு நூலில் இருந்து.
திருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள்
அபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக்குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | பீலியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர்