விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.


விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஐம்பத்தி ஒன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளது. விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் விளாத்திகுளத்தில் இயங்குகிறது.

—  ஊராட்சி ஒன்றியம்  —
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°10′N 78°10′E / 9.17°N 78.17°E / 9.17; 78.17
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் விளாத்திக்குளம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 79,995 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 அடி)

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 79,995 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 20,486 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 23 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள் தொகு

விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஐம்பத்தி ஒன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [6]

  1. அருங்குளம்
  2. அரியநாயகிபுரம்
  3. ஆற்றாங்கரை
  4. அயன்பொம்மியாபுரம்
  5. அயன் செங்கல்பாடி
  6. குருவார்பட்டி
  7. இனாம் சுப்பிரமணியபுரம்
  8. இனாம் வேடப்பட்டி
  9. கழுகாசலபுரம்
  10. குளத்தூர்
  11. கே குமாரரெட்டியபுரம்
  12. கே தங்கம்மாள்புரம்
  13. கே சுந்தரேஸ்வரபுரம்
  14. கீழ விளாத்திகுளம்
  15. கீழ வைப்பாறு
  16. மார்த்தாண்டம்பட்டி
  17. மந்திக்குளம்
  18. மேல்மந்தை
  19. எம். சண்முகபுரம்
  20. நமச்சிவாயபுரம்
  21. நீராவிப்புதுப்பட்டி
  22. நெடுங்குளம்
  23. படர்ந்தபுளி
  24. பேரிலோவன்பட்டி
  25. பிள்ளையார்நத்தம்
  26. பூசனூர்
  27. புளியங்குளம்
  28. பெரியசாமிபுரம்
  29. பி. மீனாட்சிபுரம்
  30. இராமனூத்து
  31. சூரன்குடி
  32. சக்கம்மாள்புரம்
  33. சிவஞானபுரம்
  34. சக்கனாபுரம்
  35. டி. சுப்பையாபுரம்
  36. தலைக்கட்டிபுரம்
  37. தத்தனேரி
  38. வைப்பார்
  39. வேம்பார்
  40. விழுதுப்பட்டி
  41. வீரபாண்டியபுரம்
  42. விருசம்பட்டி
  43. வெள்ளையம்மாள்புரம்
  44. வில்வமரத்துபட்டி
  45. வள்ளிநாயகிபுரம்
  46. வேம்பார் தெற்கு
  47. ஜமீன் கரிசல்குளம்
  48. ஜமீன் கோடாங்கிப்பட்டி
  49. ஜமீன் செங்கலப்படை
  50. கமலபுரம்
  51. சித்தநாயக்கன்பட்டி

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Tutucorin District Panchayat Union
  6. "தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்" (PDF). Archived from the original (PDF) on 2017-12-15. பார்க்கப்பட்ட நாள் 2018-09-18.