வி. ஏழுமலை என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும்,  இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டின்ஆரணி மக்களவைத் தொகுதியிலிருந்துஅதிமுக வேட்பாளராக, 2014 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வி. ஏழுமலை
இந்திய நாடாளுமன்றம்
தொகுதிஆரணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
3 மே 1955 (1955-05-03) (அகவை 68)
அன்னமங்கலம், விழுப்புரம், தமிழ்நாடு
இறப்புநாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
இளைப்பாறுமிடம்நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
அரசியல் கட்சிஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்திருமதி. இராஜராணி
பிள்ளைகள்2
பெற்றோர்
  • நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
வாழிடம்(s)விழுப்புரம், தமிழ்நாடு
முன்னாள் கல்லூரிமதராசு சட்டக் கல்லூரி
வேலைவழக்கறிஞர்
As of 17 திசம்பர், 2016
மூலம்: [1]

இவர் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் (வடக்கு) எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக 2014 இல் இருந்து செயல்பட்டு வருகிறார். இவரின் சொந்த ஊர் செஞ்சிக்கு அருகே உள்ள அன்னமங்கலம் ஆகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  2. "Jayalalithaa Picks Educated Quartet for 4 Seats in Tiruvannamalai, Vellore". The New Indian Express. 25 February 2014. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Jayalalithaa-Picks-Educated-Quartet-for-4-Seats-in-Tiruvannamalai-Vellore/2014/02/25/article2076534.ece. பார்த்த நாள்: 22 May 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஏழுமலை&oldid=3853963" இலிருந்து மீள்விக்கப்பட்டது