வி. யுவராஜ்

இந்திய அரசியல்வாதி

வி. யுவராஜ் (V. Yuvaraj) (பிறப்பு. 1964) இந்திய அரசியல்வாதி. இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சார்ந்தவர். 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சென்னை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.[1]

இவர் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளராக திருவள்ளூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 2014 தேர்தலில் போட்டியிட்டார்.

சான்றுகள் தொகு

  1. "Profile on MyNeta Site".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._யுவராஜ்&oldid=3733215" இலிருந்து மீள்விக்கப்பட்டது