வெப்பச் சமநிலை

thermal equlibirium

வெப்பச் சமநிலை (Thermal equilibrium ) என்பது சூடான ஒரு பொருள் கதிர்வீச்சு, வெப்பக் கடத்தல், வெப்ப இயக்கம் முதலிய வழிகளில் வெளியிடும் வெப்பம், அப் பொருள் வெளியிலிருந்து பெறும் வெப்பத்திற்குச் சமமாக இருந்தால் அதன் வெப்பநிலை மாறாது. அது இழக்கும் வெப்பமும் பெறும் வெப்பமும் ஒருபோல் உள்ளன. இந்நிலை வெப்பச் சமநிலை எனப்படும். இந்நிலை இயக்கச் சமநிலை (Dynamical equilibrium ) எனவும் அழைக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பச்_சமநிலை&oldid=2223082" இலிருந்து மீள்விக்கப்பட்டது