வெயில் (திரைப்படம்)

வசந்தபாலன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வெயில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, பரத், பாவனா, சிரேயா ரெட்டி, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் எஸ் புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்திருந்தது. GV பிரகாஷ் யின் முதல் திரைப்படம் வெயில் ஆகும்.நா.முத்துக்குமார் இத்திரைப்படத்திர்கு பாடல்களை எழுதி இருக்கிறார்.

வெயில்
இயக்கம்வசந்தபாலன்
தயாரிப்புஷங்கர்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புபசுபதி
பரத்
பாவனா
சிரேயா ரெட்டி
மாளவிகா
வெளியீடு08 திசெம்பர் 2006
நாடுஇந்தியா

மேற்கோள்கள் தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=வெயில்_(திரைப்படம்)&oldid=3715745" இலிருந்து மீள்விக்கப்பட்டது