வேப்பந்தட்டை வட்டம்

வேப்பந்தட்டை வட்டம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பெரம்பலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 39 வருவாய் கிராமங்கள் உள்ளன. [2]

இவ்வட்டத்தில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

வேப்பதட்டை வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,48,743 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,017 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 72.76% ஆகவுள்ளது. [3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பந்தட்டை_வட்டம்&oldid=2725285" இலிருந்து மீள்விக்கப்பட்டது