வேரடி அமைப்புகள்

வேரடி அமைப்புகள் என்பது ஒரு குமுகத்தில் தன்னியல்பாக தோன்றி, மக்களோடு நேரடித் தொடர்புகளைப் பேணி, அவர்களாலேயே நிர்வாகிக்கப்பட்டு நெறிப்படுத்தப்படும் அமைப்புக்களை அல்லது இயக்கங்களைக் குறிக்கிறது. இந்த அமைப்புகளை கட்சி, சமயம், அரசு போன்ற மரபு சார்ந்த அதிகார கட்டமைப்புகளில் இருந்து உருவாகும் அமைப்புகளில் இருந்து வேறுபடுத்தி காட்டலாம். பல அமைப்புகள் வேரடி அமைப்புகளாகத் தொடங்கி பின்னர் நிறுவனப்படுத்தப்பட்டு, மரபுசார் அதிகார அமைப்புகளை ஒத்த அமைப்புகளாக மாறுவது உண்டு.[1]

வேரடி அமைப்புகள் பல்வேறு நோக்கங்களுக்காக தொடங்கப்படுவதுண்டு.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேரடி_அமைப்புகள்&oldid=1353514" இலிருந்து மீள்விக்கப்பட்டது