வேல் (திரைப்படம்)

ஹரி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வேல் (Vel) 2007ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யா, அசின் ஆகியோர் நடித்துள்ளனர்.

வேல்
இயக்கம்ஹரி (இயக்குநர்)
தயாரிப்புஎம். சிந்தாமணி , மோகன் நடராஜன்
கதைஹரி (இயக்குநர்)
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா
அசின்
வடிவேல்
ஐஸ்வர்யா
கலாபவன் மணி
நாசர்
சரண் ராஜ்
லட்சுமி
சரண்யா
ராஜ் கபூர்
சார்லி
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்ராஜகாளியம்மன் சூப்பர் ஃபிலிம்ல் லிமிடெட்
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 8, 2007
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு30 கோடி (US$3.8 மில்லியன்)
மொத்த வருவாய்100 கோடி (US$13 மில்லியன்)

இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் 2007 நவம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது. இது மலையாளத்தில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் தெலுங்கில் தேவாவாகவும், ஹிந்தியில் 2014 இல் மெயின் ஃபைஸ்லா கருங்காவாகவும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

# பாடல் பாடகர்கள் நீளம் வரிகள்
1 "இந்த ஊரில்" சங்கர் மகாதேவன் 4:30 நா.  முத்துக்குமார்
2 "கோவக்கார கிளியே" சுஜாதா, திப்பு 4:15 நா.  முத்துக்குமார்
3 "ஆயிரம் ஜன்னல்" ராகுல் நம்பியார், பிரேம்ஜி அமரன், மலேசியா வாசுதேவன் மற்றும் வடிவேலு 5:13 நா.  முத்துக்குமார்
4 "தொப்புள் கொடி" ஸ்ரீராம் பார்த்தசாரதி 2:11 ஹரி
5 "ஒன்னபோல" சங்கர் மகாதேவன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி 4:03 நா.  முத்துக்குமார்
6 "ஒற்றைக்கண்ணால" ஹரிச்சரன் மற்றும் சுசித்ரா 4:08 ஹரி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்_(திரைப்படம்)&oldid=3734711" இலிருந்து மீள்விக்கப்பட்டது