வேளாண் உயிரியல்

வேளாண் உயிரியல் என்பது  மண் வளத்திற்கு ஏற்ப பயிர்களுக்குத் தேவையான தாவர உணவூட்டம் அளிக்கும் ஒரு அறிவியல், குறிப்பாக பயிர்களில் மகசூலை அதிகரிக்கும் வழிகளை தீர்மானிக்க வேளாண் உயிரியல் கீழ்கண்டவற்றுடன் இணைந்து உதவுகிறது;

வேளாண் அறிவியல் படிப்புகளை பல பல்கலைக் கழகங்கள் வழங்குகின்றன. எ. கா. ஆர்ஹஸ் பல்கலைக்கழகம்.[1] வேளாண் உயிரியலுக்காக செக் குடியரசில் வேளாண் உயிரியல் இதழ் (Journal of Agrobiology) வெளியிடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Agrobiology". Study in Denmark. Danish Ministry of Science, Innovation and Higher Education. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்_உயிரியல்&oldid=3588227" இலிருந்து மீள்விக்கப்பட்டது