வொல்பிராம் அல்பா


வொல்பிராம் அல்பா (Wolfram|Alpha) என்பது ஒரு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் இயந்திரம். இது மதமட்டிக்கா மென்பொருளை உருவாக்கிய வொல்பிராம் ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கேள்விகள் இலக்கணப் பகுப்பாய்வு செய்யப்பட்டு, கணிக்கூடியவாறு ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு விடைகள் தருவிக்கப்படுகின்றன. துறைசார் கேள்விகளுக்கு இது துல்லியமான பதில்களைத் தரக்கூடியது.

வொல்பிராம்|அல்பா
Wolfram|Alpha
வலைத்தள வகைபதிலளிக்கும் இயந்திரம்
உரிமையாளர்வொல்பிராம் அல்பா LLC
உருவாக்கியவர்வொல்பிராம் ஆய்வு
வணிக நோக்கம்ஆம்
வெளியீடுமே 18, 2009
(அதிகாரபூர்வ வெளியீடு)
மே 15, 2009[1]
(பொது வெளியீடு)
தற்போதைய நிலைசெயலில் உள்ளது
உரலிwww.wolframalpha.com

பயனாளர்களால் அனுப்பப்படும் கேள்விகள், பிரயோகங்கள் மற்றும் கணிப்பீடுகளுக்கான வேண்டுகோள்களைப் பெற்று ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முடிவுகளைத் தரும்.




மேற்கோள்கள் தொகு

  1. Wolfram|Alpha Blog : Going Live—and Webcasting It

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வொல்பிராம்_அல்பா&oldid=1352947" இலிருந்து மீள்விக்கப்பட்டது