ஸ்கூட் டைகர் ஏர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது ஸ்கூட் ஏர் (Scoot Air) ஆக செயல்படுகின்றது.[4] இது ஓர் சிங்கப்பூர் நாட்டினைச் சேர்ந்த குறைந்த கட்டண விமானமாகவும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் துணை நிறுவனமும் ஆகும். இது சிங்கப்பூரிலிருந்து நடுத்தர மற்றும் நீண்ட தூர வழித்தடங்களில் 4 ஜூன் 2012 அன்று முதல் சீனா மற்றும் இந்தியாவுக்கு விமான சேவைகளை அறிமுகப்படுத்தியது, துவக்ககாலத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் இருந்து பெறப்பட்ட போயிங் 777 விமானங்களைக் கொண்டு தனது சேவையை ஸ்கூட் அறிமுகப்படுத்தியது. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.[5][6]

Scoot
IATA ICAO அழைப்புக் குறியீடு
TR[1] TGW SCOOTER
நிறுவல்1 நவம்பர் 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-11-01)
செயற்பாடு துவக்கம்4 சூன் 2012; 11 ஆண்டுகள் முன்னர் (2012-06-04)
மையங்கள்சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
கூட்டணிValue Alliance
வானூர்தி எண்ணிக்கை51
சேரிடங்கள்67
தாய் நிறுவனம்Singapore Airlines
தலைமையிடம்4 Airline Road
Changi Airport
Singapore 819825
முக்கிய நபர்கள்Campbell Wilson (CEO)[2]
Revenue S$1,581.1 million (FY 2017/18)[3]
இயக்க வருவாய் S$77.4 million (FY 2017/18)[3]
பயனடை S$15.7 million (FY 2017/18)[3]
பணியாளர்கள்2,051 (FY 2017/2018)[3]
வலைத்தளம்flyscoot.com

செல்லுமிடங்கள் தொகு

இந்நிறுவனம் சேவையளிக்கும் நகரங்களின் பட்டியல் இந்தியாவில் முக்கியமாகதிருச்சி,சென்னை,அமிருதசரசு, கோயம்புத்தூர்,ஐதராபாத்து (இந்தியா),திருவனந்தபுரம்,மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சேவைகள் செயல்படுகிறது. மேலும் இந்தோனேசியா,பாலி, புரூணை,பிலிப்பைன்ஸ்,ஹாங்காங், சீனா,தென்கொரியா, ஜப்பான், ஆஸ்த்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் விமான சேவையினை செயல்படுத்தி வருகின்றது.[7].[8][9]

ஆதாரங்கள் தொகு

  1. "Scoot and Tigerair to Operate Under Scoot Brand from 25 July 2017". செய்திக் குறிப்பு.
  2. (18 May 2016). "SIA ESTABLISHES HOLDING COMPANY FOR SCOOT AND TIGER AIRWAYS". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2016-09-19 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 3.2 3.3 "Annual Report FY2017/18 - Singapore Airlines" (PDF). Singapore Airlines.
  4. "Singapore Air Operators". www.caas.gov.sg (in ஆங்கிலம்).
  5. "Singapore Airlines announces low-cost carrier". Business Traveller. 25 May 2011. http://www.businesstraveller.com/asia-pacific/news/singapore-airlines-announces-low-cost-carrier. 
  6. "SIA forms new subsidiary company for proposed low-cost airline". Channel NewsAsia. 17 June 2011 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023012347/http://www.channelnewsasia.com/stories/singaporebusinessnews/view/1135770/1/.html. 
  7. https://www.facebook.com/aaitrzairport/posts/891160394402420 சின்கங்பூரிலிருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை
  8. "Scoot Starts Sale Of Singapore-Laos Flights" (PDF). cdn.flyscoot.com. Archived (PDF) from the original on 13 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2019.
  9. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Malindo Air
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Batik Air Malaysia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கூட்_ஏர்&oldid=3592125" இலிருந்து மீள்விக்கப்பட்டது