ஸ்பிரிட்டட் அவே

ஸ்பிரிட்டட் அவே (千と千尋の神隠し Sen to Chihiro no Kamikakushi?, "Sen and Chihiro's Spiriting Away") 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அனிமே திரைப்படமாகும். ஹேயோ மியோசாகியினால் எழுதி இயக்கப்பட்டது.[5] இத்திரைப்படம் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது.

ஸ்பிரிட்டட் அவே
Spirited Away
சென் டு ஷிஹிரோ நா காமிகாகுஷி
Chihiro, dressed in bathhouse work clothes is standing in front of an image containing a group of pigs and the city behind her. Text below reveal the title and film credits, with the tagline to Chihiro's right.
இயக்கம்ஹேயோ மியோசாகி
தயாரிப்புடொஷியோ சுசூகி
கதைஹேயோ மியோசாகி
இசைஜோ ஹிசாய்ஷி
நடிப்பு
  • ரூமி ஹீராகி
  • மியூ இரீனோ
  • மரி நாட்சுகி
  • டகேஷி நயிதோ
  • யாசுகோ சவகுச்சி
  • ட்சுனெயிகோ கமிஜோ
  • டகேஹிகோ ஒனோ
  • பன்டா சுகவாரா
ஒளிப்பதிவுஅத்சுஷி ஒகுயி
படத்தொகுப்புடாகேஷி செயாமா
கலையகம்ஸ்டுடியோ கிப்ளி
விநியோகம்டோஹோ
வெளியீடு20 சூலை 2001 (2001-07-20)
ஓட்டம்125 நிமிடங்கள்[1]
நாடுசப்பான்
மொழிசப்பானிய மொழி
ஆக்கச்செலவு
  • ¥1.9 பில்லியன்
  • ($15–19 மில்லியன்)[2][3]
மொத்த வருவாய்ஐஅ$347.7 மில்லியன் (2,486.6 கோடி) (worldwide)[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Spirited Away (PG)". British Board of Film Classification. 14 ஆகத்து 2003. Archived from the original on 28 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2015.
  2. The Making of Hayao Miyazaki's "Spirited Away" – Part 3 பரணிடப்பட்டது 17 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம். Jimhillmedia.com.
  3. Elley, Derek (18 February 2002). "Spirited Away Review". Variety. Archived from the original on 3 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.
  4. "Box Office Worldwide", 22 December 2019
  5. "Sen To Chihiro No Kamikakushi". http://www.bcdb.com, 13 மே 2012

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Spirited Away
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பிரிட்டட்_அவே&oldid=3777983" இலிருந்து மீள்விக்கப்பட்டது