ஸ்ரீசைலம் (Srisailam) இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நல்லமலா மலையில் அமைந்துள்ள ஒரு புனித நகரம். இது ஐதராபாத் இருந்து சுமார் 232 கி.மீ. தெற்கில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஸ்ரீசைலம்
శ్రీశైలం
—  நகரம்  —
ஸ்ரீசைலம்
శ్రీశైలం
இருப்பிடம்: ஸ்ரீசைலம்
శ్రీశైలం

, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 16°04′26″N 78°52′05″E / 16.074°N 78.868°E / 16.074; 78.868
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கர்னூல் மாவட்டம்
ஆளுநர் எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


409 மீட்டர்கள் (1,342 அடி)

ஸ்ரீசைலம் அமைந்துள்ள பிராமரம்பா மல்லிகார்ஜுன கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 ஜோதிலிங்க கோவில்களில் ஒன்று.

ஸ்ரீசைலம்
ஸ்ரீசைலம் தேவஸ்தானம் நுழைவாயில்
பெயர்
பெயர்:ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
அமைவு:ஸ்ரீசைலம்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவபெருமான்

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

திருத்தலத்தின் வரலாறு தொகு


 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஸ்ரீசைலம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீசைலம்&oldid=3728734" இலிருந்து மீள்விக்கப்பட்டது