இஸ்லாமிய தொன்மவியலில் ஹஃபாஷா (Hafaza) ஒரு வகையான தேவதை ஆகும். இவை கிறித்துவத்தில் வரும் பாதுகாவல் தேவதூதர்களை ஒத்தவை.

ஒவ்வொரு நபருக்கும் நான்கு ஹபாஷாகளுடன் ஒதுக்கப்படுகிறது - பகலில் இருவரும் மற்றும் இரவில் இருவரும் அவரைக் கண்காணிகிறார்கள். அவர்கள் சைத்தான் மற்றும் ஜின்களிடம் இருந்தும் ஆன்மாவைக் காக்க உதவுகிறார்கள். நபர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை தினம் பதிவு செய்கிறார்கள். அது தீர்ப்பு நாளன்று ஒருவர் சொர்க்கத்துக்கு செல்ல தகுதி வாய்ந்தவரா என்று கணிக்கப் பயன்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபாஷா&oldid=1648399" இலிருந்து மீள்விக்கப்பட்டது