ஹரி (விஷ்ணு)

ஹரி (Hari) தேவநாகரி: हरि), இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர். விஷ்ணு சஹஸ்ரநாம தோத்திரப் பாடலில் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் 650-வது பெயராக ஹரி உள்ளது.

இலக்குமி மற்றும் கருடனுடன், சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம் எனும் பஞ்சாயுதங்களுடன் விஷ்ணு எனும் ஹரி

சமசுகிருதம் மற்றும் பிராகிருத இலக்கியங்களிலும், இந்து சமயம், பௌத்தம், சமணம், மற்றும் சீக்கிய சமயங்களிலும் ஹரி எனும் பெயர் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது.

சொற்பிறப்பு தொகு

ஹரி என்பதற்கு பச்சை அல்லது மஞ்சள் நிறத்தை குறிக்க ஆதி இந்தோ ஐரோப்பிய மக்கள் பயன்படுத்திய மூலச் சொல்லிருந்து பிறந்த சமசுகிருத மொழிச் சொல்லாகும்.

ஹரியின் வேறு பெயர்கள் தொகு

இந்து சமய புனித நூல்களான பாகவத புராணம், மகாபாரதம், பகவத் கீதை மற்றும் புராணங்களிலிருந்து ஹரியின் வேறு பெயர்கள் அறியப்படுகிறது.


இந்து சமயத்திலும், தொன்மத்திலும் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Monier-Williams, A Sanskrit Dictionary (1899):
  2. Sri Vishnu Sahasranama, commentary by Sri Sankaracharya, translated by Swami Tapasyananda (Ramakrishna Math Publications, Chennai)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரி_(விஷ்ணு)&oldid=2928925" இலிருந்து மீள்விக்கப்பட்டது