ஹிஸ்டிடின்

ஹிஸ்டிடின் (Histidine) [குறுக்கம்: His (அ) H][2] என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C6H9N3O2. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: CAU மற்றும் CAC. ஹிஸ்டிடின், நேர்மின்மம் கொண்ட இமிடசோல் தொகுதியை வினைசார் தொகுதியாகக்கொண்டுள்ளது.

L-ஹிஸ்டிடின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஹிஸ்டிடின்
வேறு பெயர்கள்
2-அமினோ-3-(1H-இமிடசோ-4-யில்) புரோபநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
71-00-1 Y
ChEMBL ChEMBL17962 Y
ChemSpider 6038 Y
InChI
  • InChI=1S/C6H9N3O2/c7-5(6(10)11)1-4-2-8-3-9-4/h2-3,5H,1,7H2,(H,8,9)(H,10,11)/t5-/m0/s1 Y
    Key: HNDVDQJCIGZPNO-YFKPBYRVSA-N Y
  • InChI=1/C6H9N3O2/c7-5(6(10)11)1-4-2-8-3-9-4/h2-3,5H,1,7H2,(H,8,9)(H,10,11)/t5-/m0/s1
    Key: HNDVDQJCIGZPNO-YFKPBYRVBM
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00032 Y
பப்கெம் 773
SMILES
  • O=C(O)[C@@H](N)Cc1cncn1
UNII 4QD397987E Y
பண்புகள்
C6H9N3O2
வாய்ப்பாட்டு எடை 155.16 g·mol−1
4.19 கி/100 கி @ 25ºC[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. http://prowl.rockefeller.edu/aainfo/solub.htm
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிஸ்டிடின்&oldid=2744785" இலிருந்து மீள்விக்கப்பட்டது