ஹென்ரி ஆன்டர்சன்

ஹென்ரி ஆன்டர்சன் ( Henry Anderson , பிறப்பு: அக்டோபர் 13 1803, இறப்பு: செப்டம்பர் 18 1873), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1830-1832 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஹென்ரி ஆன்டர்சன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_ஆன்டர்சன்&oldid=2710563" இலிருந்து மீள்விக்கப்பட்டது