ஹெலன் ஸ்டொதர்

ஹெலன் ஸ்டொதர் (Helen Stother, பிறப்பு: சூன் 21 1955), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982–1986 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. [www.espncricinfo.com/england/content/player/53859.html "Helen sother"]. Espncricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2014. {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலன்_ஸ்டொதர்&oldid=2721527" இலிருந்து மீள்விக்கப்பட்டது