ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்

ஹேரியட் எலிசபெத் பீச்சர் ஸ்டோவ் (Harriet Elisabeth Beecher Stowe, சூன் 14, 1811 – சூலை 1, 1896) அமெரிக்க எழுத்தாளரும், அடிமை முறைக்கு எதிராக குரல் கொடுத்தவரும் ஆவார். இவர் புகழ்மிக்க கிறித்துவ மத போதகரான லைமன் பீச்சரின் பதின்மூன்று குழந்தைகளில் ஏழாமவர்.. அமெரிக்காவின் நீக்ரோ அடிமை முறைக்கு எதிராக அங்கிள் டாம்'ஸ் கேபின்˘ (Uncle Tom's Cabin, 1852) என்னும் நூலை எழுதியவர்.

ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்
Harriet Beecher Stowe
அண். 1852 இல் ஹேரியட்
அண். 1852 இல் ஹேரியட்
பிறப்புஹேரியட் எலிசபெத் பீச்சர்
(1811-06-14)சூன் 14, 1811
லிட்ச்ஃபீல்ட், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூலை 1, 1896(1896-07-01) (அகவை 85)
ஹார்ட்பர்ட், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
புனைபெயர்கிறித்தோபர் குரோபீல்டு
துணைவர்கால்வின் எலிசு ஸ்டோவ்
பிள்ளைகள்எலிசா டெய்லர், ஹேரியட் பீச்சர், ஹென்றி எலிசு, பிரெடெரிக் வில்லியம், ஜியோர்ஜியானா மே, சாமுவேல் சார்ல்சு, சார்ல்சு எட்வர்ட்
கையொப்பம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேரியட்_பீச்சர்_ஸ்டோவ்&oldid=2919073" இலிருந்து மீள்விக்கப்பட்டது