1ஆம் உலக சாரண ஜம்போறி

1ஆம் உலக சாரணப் பேரணித் திரட்டு (1st World Scout Jamboree) 1920 இல் இடம்பெற்ற முதலாவது உலக சாரணப் பேரணித் திரட்டு ஆகும். இது இங்கிலாந்து நாட்டின் ஒலிம்பியாவில்[1] இடம்பெற்றது. இதில் 8,000 சாரணர்கள் கலந்துகொண்டனர். 30 சூலை 1920 தொடக்கம் 8 ஆகஸ்ட் 1920 வரை இது இடம்பெற்றது. இங்குப் பேடன் பவல் உலகப் பிரதமச் சாரணராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.[2] இதற்கென எந்தச் சின்னமும் வெளியிடப்படவில்லை.[3]

1ஆம் உலக சாரணப் பேரணித் திரட்டு
அமைவிடம்ஒலிம்பியா,இலண்டன்
நாடுஐக்கிய இராச்சியம்
Date30 சூலை 1920 தொடக்கம் 8 ஆகஸ்ட் 1920 வரை
Attendance8,000 சாரணர்கள்
முன்
-
அடுத்து
2ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

மேற்கோள்கள் தொகு

  1. Kuiper, Deborah (3 August 2007). "Arnold, 100, commemorates first world scout jamboree". The Cumberland News இம் மூலத்தில் இருந்து 28 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928092008/http://www.cumberland-news.co.uk/news/viewarticle.aspx?id=527775. பார்த்த நாள்: 6 August 2007. 
  2. John S. Wilson (1959), Scouting Round the World. First edition, Blandford Press. p. 62
  3. Officiële deelnemersinsignes Wereld Jamboree
"https://ta.wikipedia.org/w/index.php?title=1ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3885482" இலிருந்து மீள்விக்கப்பட்டது