1381 (MCCCLXXXI)) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1381
கிரெகொரியின் நாட்காட்டி 1381
MCCCLXXXI
திருவள்ளுவர் ஆண்டு 1412
அப் ஊர்பி கொண்டிட்டா 2134
அர்மீனிய நாட்காட்டி 830
ԹՎ ՊԼ
சீன நாட்காட்டி 4077-4078
எபிரேய நாட்காட்டி 5140-5141
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1436-1437
1303-1304
4482-4483
இரானிய நாட்காட்டி 759-760
இசுலாமிய நாட்காட்டி 782 – 783
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1631
யூலியன் நாட்காட்டி 1381    MCCCLXXXI
கொரிய நாட்காட்டி 3714

நிகழ்வுகள் தொகு

  • இங்கிலாந்தில் உழவர் கிளர்ச்சி:
    • மே 30 – உழவர் கிழர்ச்சி ஆரம்பம்.
    • சூன் 12 – கெண்ட், எசெக்சு நகரக் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் பிளாக்கீத் நகரில் கூடினர். ஜோன் பால் என்ற மதகுரு கிளர்ச்சிக்கு ஆதரவாகப் பேசினார்.
    • சூன் 14 – கிளர்ச்சியாளர்கள் சவோய் அரண்மனையைத் தாக்கு, இலண்டன் கோபுரத்தை முற்றுகையிட்டனர். கான்டர்பரி பேராயர் கொல்லப்பட்டார். மன்னர் இரண்டாம் ரிச்சார்டு கிளர்ச்சித் தலைவர்களைச் சந்தித்து, பண்ணையடிமையை ஒழித்தல் போன்ற சீர்திருத்தங்களுக்கு உடன்பட்டார்.
    • சூன் 15 – மன்னருடனான பேச்சுவார்த்தைகளின் போது, கிளர்ச்சித் தலைவர் வாட் டைலர் மன்னரின் ஆட்களால் கொல்லப்பட்டார். உயர்குடிப் படைகள் கிளர்ச்சியாளரை அடக்கினர். கிளர்ச்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
    • சூலை 15இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் பால் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக் வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
  • ஆகஸ்டுலித்துவேனியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
  • வெனிசு செனோவாவுக்கு எதிரான மூன்றாண்டுகள் போரில் வெற்றி கண்டது.
  • தைமூர் கிழக்கு ஈரானைக் கைப்பற்றினார்.

பிறப்புகள் தொகு

இறப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1381&oldid=2552775" இலிருந்து மீள்விக்கப்பட்டது