1970 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (VI Asian Games) ஆகஸ்ட் 24 1970 முதல் செப்டெம்பர் 4 1970 வரை தாய்வான் பெங்கொக் நகரில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2400 வீரர்கள் பங்கேற்றனர். ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன.[1]

பங்குபெற்ற நாடுகள் தொகு

  • சீனா
  • இஸ்ரேல்

விளையாட்டுக்கள் தொகு

அதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச்சுடு
  • மற்போர்
  • சைக்கிள் ஓட்டம்
  • ஹொக்கி
  • மேசைப்பந்து
  • டெனிஸ்
  • கரப்பந்து

மொத்தப் பதக்கங்கள் தொகு

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 137
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 133
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 153
  • மொத்தப் பதக்கங்கள் - 423

நாடுகள் பெற்ற பதக்கங்கள் தொகு

பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த முதல் பத்து நாடுகளின் விவரம்:

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சப்பான் 74 47 23 144
2   தென் கொரியா 18 13 23 54
3   தாய்லாந்து 9 17 13 39
4   இந்தோனேசியா 9 7 7 23
5   இந்தியா 6 9 10 25
6   இசுரேல் 6 6 5 17
7   மலேசியா 5 1 7 13
8   மியான்மர் 3 2 7 12
9   ஈரான் 2 5 17 24
10   இலங்கை 2 2 0 4

மேற்கோள்கள் தொகு

  1. "A-Games: 18 confirm". The Straits Times. 24 September 1970. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
    - "Medals count". The Straits Times. 21 December 1970. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
    - "All the results". The Straits Times. 20 December 1970. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.