2014 பொதுநலவாய குத்துச்சண்டை விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெற்ற குத்துச்சண்டை விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

2014 பொதுநலவாய குத்துச்சண்டை விளையாட்டுக்கள்
காலம்25 ஜூலை – 2 ஆகஸ்ட் 2014
முதன்மை அரங்குஸ்காட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை விளையாட்டுக்கள் 25 ஜூலை – 2 ஆகஸ்ட் வரை ஸ்காட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும்.[1]

பதக்கப் பட்டியல் தொகு

2014 பொதுநலவாய குத்துச்சண்டை விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   இங்கிலாந்து 5 1 1 7
2   வட அயர்லாந்து 2 2 5 9
3   ஆத்திரேலியா 2 1 0 3
4   இசுக்காட்லாந்து 2 0 2 4
5   கனடா 1 1 1 3
6   நியூசிலாந்து 1 1 0 2
7   இந்தியா 0 4 1 5
8   மொரிசியசு 0 1 0 1
  நமீபியா 0 1 0 1
  பாக்கித்தான் 0 1 0 1
11   வேல்சு 0 0 5 5
12   நைஜீரியா 0 0 3 3
13   உகாண்டா 0 0 2 2
14   கானா 0 0 1 1
  கென்யா 0 0 1 1
  மொசாம்பிக் 0 0 1 1
  தென்னாப்பிரிக்கா 0 0 1 1
  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0 0 1 1
  சாம்பியா 0 0 1 1
Total 13 13 26 52

ஆடவர் பிரிவு தொகு

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம்
எள் எடை
கொள் எடை
நுண் எடை
மெது எடை
மேது மென் இடை எடை
மென் இடை எடை
இடை எடை
மெது மிகை எடை
மிகை எடை
அதி மிகை எடை

மகளிர் பிரிவு தொகு

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம்
கொள் எடை
மெது எடை
இடை எடை

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.

வெளியிணைப்புகள் தொகு