2015 ஏர்செல் சென்னை ஓப்பன்

2015 சென்னை ஓப்பன் என்பது 2015ஆம் ஆண்டுக்கான டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் ஏற்புடைய டென்னிசு போட்டியாகும். இபோட்டி சென்னையில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கத்தில் கடுந்தரை ஆடுகளங்களில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி போட்டியான இது 20ஆவது பதிப்பாகும். இப்போட்டி சனவரி 5, 2015 தொடங்கி சனவரி 11, 2015 வரை நடைபெற்றது.

2015 ஏர்செல் சென்னை ஓப்பன்
நாள்:   5 – 11 சனவரி 2015
பதிப்பு:   20வது
நிரல்:   28S / 16D / 32Q
பரிசுத் தொகை:   USD $450,000
தரை:   கடுந்தரை
அமைவிடம்:   சென்னை, இந்தியா
2014 வாகையாளர்கள்
ஒற்றையர்
சுவிட்சர்லாந்து ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா
இரட்டையர்
சுவீடன் ஜோகன் புரூன்ஸ்டொர்ம் / டென்மார்க் பிரெடெரிக் நியெல்சன்
ஏர்செல் சென்னை ஓப்பன்
 < 2014 2016 > 

புள்ளிகளும் பரிசுத்தொகையும் தொகு

புள்ளிகள் வழங்கல் தொகு

நிகழ்வு வெ அ.இ கா.இ 16 சுற்று 32 சுற்று Q Q3 Q2 Q1
ஒற்றையர் 250 150 90 45 20 0 12 6 0 0
இரட்டையர் 0 பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை

பரிசுத்தொகை தொகு

நிகழ்வு வெ அ.இ கா.இ 16 சுற்று 32 சுற்று Q3 Q2 Q1
ஒற்றையர் $72,490 $38,180 $20,680 $11,785 $6,940 $4,115 $665 $320 பொருத்தமில்லை
இரட்டையர்* $22,020 $11,580 $6,270 $3,590 $2,100 பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை

*அணி வாரியாக

ஒற்றையர் முதன்மை நிரலில் பங்கேற்பு தொகு

போட்டி நிரல்வரிசை தொகு

நாடு விளையாட்டாளர் ஏடிபி தரவரிசை1 நிரல்வரிசை
  சுவிட்சர்லாந்து ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா 4 1
  எசுப்பானியா பெலிசியனோ லோபெசு[1] 14 2
  எசுப்பானியா இராபர்டோ பவுடிஸ்டா அகுட்[2] 15 3
  பெல்ஜியம் டேவிட் கோஃபின் 22 4
  எசுப்பானியா குயிலெர்மோ கார்சியா-லொபெசு 36 5
  சீன தைப்பே லு யென்-சுன் 38 6
  எசுப்பானியா மார்செல் கிரானோல்லர்சு 46 7
  லக்சம்பர்க் கில்லெசு முல்லர் 47 8
  • 1 தரவரிசை திசம்பர் 29, 2014 நிலவரப்படி

மற்ற போட்டியாளர்கள் தொகு

கீழ்கண்ட விளையாட்டு வீரர்களுக்கு ஒற்றையர் முதன்மை நிரலில் ஆட நேரடி அழைப்பு வழங்கப்பட்டுள்ளது:

கீழ்கண்ட விளையாட்டு வீரர்கள் தகுநிலைப் போட்டிகள் மூலம் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்:

  •   அல்யாசு பெடென்
  •   எவெக்னி டோன்சுகோய்
  •   என் விஜய் சுந்தர் பிரசாந்த்
  •   லூக்கா வான்னி

ஓய்வுபெற்றோர் தொகு

  •   மார்செல் கிரானோல்லர்சு

இரட்டையர் முதன்மை நிரல் பங்கேற்பு தொகு

போட்டி நிரல்வரிசையாளர்கள் தொகு

நாடு விளையாட்டாளர் நாடு விளையாட்டாளர் தரவரிசை1 நிரல்வரிசை
  தென்னாப்பிரிக்கா ராவென் கிளாசென்   இந்தியா லியாண்டர் பயஸ் 49 1
  செருமனி ஆந்த்ரே பெகெமான்   நெதர்லாந்து ராபின் ஹாசே 86 2
  சுவீடன் யோகன் புருன்சுட்ரோம்   ஐக்கிய அமெரிக்கா நிக்கோலசு மன்றோ 120 3
  ஆஸ்திரியா ஓலிவர் மாராக்   நியூசிலாந்து மைக்கேல் வீனசு 129 4
  • 1 தரவரிசை திசம்பர் 29, 2014 நிலவரப்படி

மற்ற போட்டியாளர்கள் தொகு

கீழ்கண்ட இரட்டையர்களுக்கு இரட்டையர் முதன்மை நிரலில் பங்கேற்க நேரடி அழைப்பு வழங்கப்பட்டுள்ளது:

மேற்சான்றுகள் தொகு

  1. "Feliciano Lopez confirms Chennai Open participation". Hindustan Times. Archived from the original on 16 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Roberto Bautista Agut confirms his participation in Aircel Chennai Open". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2015_ஏர்செல்_சென்னை_ஓப்பன்&oldid=3917881" இலிருந்து மீள்விக்கப்பட்டது