2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து

2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து (2015 Hajj stampede) என்பது சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு அருகே மினா எனுமிடத்தில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தினைக் குறிக்கும். தியாகத் திருநாள் கடைப்பிடிக்கப்பட்ட 2015 செப்டம்பர் 24 வியாழக்கிழமை அன்று நடந்த இந்த விபத்தில் குறைந்தது 769 பேர் உயிரிழந்தனர்;[1] குறைந்தது 1000 பேர் காயமடைந்தனர்.[2]

2015 ஹஜ்ஜுக் கூட்ட நெரிசல் விபத்து
ஐந்து-அடுக்கு ஜமராத் பாலம்
நாள்செப்டம்பர் 24, 2015 (2015-09-24)
நேரம்09:00 அசீநே (ஒசநே+06:00)
அமைவிடம்மினா, மக்கா, சவூதி அரேபியா
புவியியல் ஆள்கூற்று21°24′59.5″N 39°53′04.9″E / 21.416528°N 39.884694°E / 21.416528; 39.884694
காரணம்விசாரிக்கப்பட்டு வருகிறது
இறப்புகள்குறைந்தது 769
காயமுற்றோர்குறைந்தது 1000

விபத்து விவரம் தொகு

சவூதி பொதுமக்கள் பாதுகாப்பு இயக்ககம் வெளியிட்ட தகவலின்படி, உள்ளூர் நேரம் 9 மணியளவில் (06:00 UTC) 203, 204 எனும் தெருக்கள் சந்திக்கும் சந்திப்பில் இந்த விபத்து நடந்தது. தூண்களை நோக்கிச் சென்ற புனிதப் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக பெருமளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது [3]

பாதிப்பு விவரம் தொகு

பாதிப்படைந்த இனங்கள்
நாடு இறந்தோர் காயமடைந்தோர் மேற்கோள்கள்
  அல்ஜீரியா 3 6 [4]
  நைஜீரியா 6 6 [5]
  வங்காளதேசம் 4 இல்லை [6]
  எகிப்து 1 20 [7]
  இந்தியா 14 13 [8]
  இந்தோனேசியா 3 1 [9]
  ஈரான் 131 60 [10]
  பாக்கித்தான் 7 இல்லை [11]
  சூடான் 1 2 [12]
  ஓமான் 0 5 [13]
தெரியாதோர் 549 820
மொத்தம் 719 873 [2]

மேற்கோள்கள் தொகு

  1. "The Latest: Death toll in Saudi hajj tragedy reaches 719". The Washington Post, Associated Press. 24 செப்டபர் 2015 இம் மூலத்தில் இருந்து 2015-09-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150925144237/https://www.washingtonpost.com/world/middle_east/the-latest-saudis-say-220-dead-in-hajj-stampede/2015/09/24/0b002e8a-629d-11e5-8475-781cc9851652_story.html. பார்த்த நாள்: 24 செப்டம்பர் 2015. 
  2. 2.0 2.1 "Hajj stampede: At least 717 killed in Saudi Arabia". BBC News. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "More than 300 killed in Saudi Hajj stampede". அல்ஜசீரா. Al Jazeera Media Network. 24 செப்டம்பர் 2015. http://www.aljazeera.com/news/2015/09/pilgrims-killed-hajj-stampede-mina-mecca-150924082302232.html. பார்த்த நாள்: 24 செப்டம்பர் 2015. 
  4. "Stampede in Mina (Mecca): death of three Algerian Hadjis". Algeria Press Service. 24 September 2015. Archived from the original on 25 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Stampede in Mina (Mecca): death of two Nigerians". 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  6. "Bangladesh nationals among victims of Hajj stampede that killed hundreds". bdnews24.com. 24 September 2015. Archived from the original on 25 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Egypt says woman died, 20 injured in Hajj stampede". The CAIRO post. 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  8. "'Four Indians killed in Hajj stampede in Saudi Arabia'". Zee News. 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  9. "'Mina citizen victims in the incident, 3 Killed and 1 Critical'". BERITASATU. 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "1,300, including 125 Iranians, killed in crush during Hajj in Mecca: Iran". PressTV. 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  11. "Seven Pakistanis martyred in Mina stampede: DJ Hajj". Samaa TV. 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  12. "Sudanese among Hajj stampede victims". DABANGA. 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  13. "Omani among Hajj stampede victims". Times of Oman. 24 September 2015. Archived from the original on 25 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)