2018 இல் இலங்கை

2018 இல் இலங்கை நிகழ்வுகள்:

  • 2017
  • 2016
  • 2015
2018
இல்
இலங்கை

பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:

பொறுப்பு வகித்தவர்கள் தொகு

நிகழ்வுகள் தொகு

சனவரி 2018 தொகு

  • சனவரி 232018 காற்பந்து உலககோப்பையின் அதிகாரபூர்வமான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 2018 பிஃபா உலகக்கிண்ணத்தின் சுற்றுப் பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பித்து 52 உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக இக்கிண்ணம் இலங்கையில் இருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கின்றது.[1][2]

பெப்ரவரி 2018 தொகு

மார்ச் 2018 தொகு

ஏப்ரல் 2018 தொகு

மே 2018 தொகு

  • மே 18முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும், உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் நினைவுகூரப்பட்டது. வட மாகாண சபை, மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்த முக்கிய நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் ஈகைச்சுடர் ஏற்றி உரையாற்றினார்.[12][13][14]
  • மே 23 – மே 19 முதல் இலங்கையில் பெய்து வரும் கனத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தெற்கு, மேற்கு, மத்திய மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர், 100,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.[15][16][17]

ஆகத்து 2018 தொகு

செப்டம்பர் 2018 தொகு

அக்டோபர் 2018 தொகு

நவம்பர் 2018 தொகு

  • நவம்பர் 9:
    • மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து, 2019 சனவரி 5 இல் புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறும் என வர்த்தமானி மூலம் அறிவித்தார்.[32][33][34]
    • ரங்கன ஹேரத் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருந்து இளைப்பாறினார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 433 தேர்வி இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.[35]

இறப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "FIFA World Cup Trophy arrived in Sri Lanka for the first time in history". newsfirst. Archived from the original on 2018-02-04. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "The 2018 FIFA World Cup Trophy tour officially begins from Sri Lanka". reuters. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "Sri Lanka celebrated its 70th Independence Day". Daily Mirror. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. "Arjun Alosysius and Kasun Palisena arrested related to the bond scam issues". Colombogazette. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "Owner of Perpetual Treasuries Limited Arjun Alosysius and former CEO Kasun Palisena arrested". த சண்டே லீடர். Archived from the original on 4 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. "Sri Lankan local elections, 2018 concluded". Adaderana. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "First national tamil film in 4 decades to be released on February 23". Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 18 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "Muslim mosque vandalized in Sri Lanka's Ampara District". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  9. "Another racist incident on Muslims this time around in the historical centre of Kandy". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  10. "Ranil scuttles no-faith bid". தி ஐலண்ட். April 5, 2018. Archived from the original on August 4, 2018. பார்க்கப்பட்ட நாள் April 5, 2018. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  11. "மட். மாநகர சபையின் ஆட்சி த.தே.கூ. வசம்". தினகரன். 5 April 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  12. முள்ளிவாய்க்காலில் இருந்து உலக நாடுகளை நோக்கி பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றார் விக்னேஸ்வரன் பரணிடப்பட்டது 2018-05-20 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், மே 18, 2018
  13. முள்ளிவாய்க்காலில் விண்ணதிர கதறியழுத உறவுகள்! பார்ப்போரை கண்ணீர்விடச் செய்யும் காட்சிகள் பரணிடப்பட்டது 2018-05-20 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், மே 18, 2018
  14. Genocide Remembrance evolves into logical uprising embracing emotions of people, தமிழ்நெட், மே 18, 2019
  15. "Deadly monsoon rains lash Sri Lanka". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
  16. "Over 68,000 affected by floods and landslides" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2018-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180524222454/https://www.newsfirst.lk/2018/05/over-68000-affected-by-floods-and-landslides/. 
  17. சீரற்ற காலநிலையால் 13 பேர் பலி, வீரகேசரி, மே 24, 2018
  18. "Sri Lanka men's team slicers secure maiden World Cup victory". Sportstarlive. https://www.sportstarlive.com/other-sports/indian-women-win-carrom-team-championship-at-world-cup/article24786281.ece. 
  19. இன்று மாலை ஜனாதிபதி செயலணி கூட்டம்!!
  20. [1] Protest by Missing Persons’ association
  21. [2][தொடர்பிழந்த இணைப்பு]கிழக்குப் பல்கலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28ஆவது நினைவு தினம்
  22. [3][தொடர்பிழந்த இணைப்பு]மஹிந்தவின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
  23. "Jana Balaya will go ahead despite venues being cancelled: JO". Dailymirror. http://www.dailymirror.lk/article/Jana-Balaya-will-go-ahead-despite-venues-being-cancelled-JO-155044.html. 
  24. [4] பரணிடப்பட்டது 2016-01-14 at the வந்தவழி இயந்திரம்OMP interim report handed over to President!
  25. "UNP 72nd anniversary" (in en). http://www.dailymirror.lk/article/UNP-nd-anniversary-155121.html. 
  26. "புதிய கட்சியை ஆரம்பித்தார் அனந்தி". வீரகேசரி. 21 October 2018. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
  27. "தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார்". பிபிசி தமிழ். 24 October 2018. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
  28. "இலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் நாளை முடிகிறது". பிபிசி தமிழ். 23 October 2018. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
  29. 29.0 29.1 Chaudhury, Dipanjan Roy (27 October 2018). "Ranil Wickremesinghe refuses to step down as Sri Lankan PM". தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2018.
  30. "Turmoil in Sri Lanka as ex-president Rajapaksa sworn in as PM". 27 October 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  31. "Arjuna arrested CPC strike called off". தி ஐலண்டு. October 29, 2018. Archived from the original on October 29, 2018. பார்க்கப்பட்ட நாள் December 12, 2018.
  32. Kuruwita, Rathindra; Rasheed, Zaheena. "Sri Lanka president dissolves parliament, sets January snap poll". www.aljazeera.com. Archived from the original on 9 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2018.
  33. Bastians, Dharisha; Goel, Vindu. "Sri Lanka President Dissolves Parliament Amid Power Struggle". New York Times (in ஆங்கிலம்). Archived from the original on 9 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2018.
  34. "Parliament dissolved from midnight". Daily Mirror (in ஆங்கிலம்). Archived from the original on 9 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2018.
  35. "Rangana Herath to retire after first England Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2018.
  36. "Senior Sri Lankan Tamil lawyer passed away". Tamilnews. Archived from the original on 2018-02-19. பார்க்கப்பட்ட நாள் 18 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  37. கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் காலமானார் - Newsfirst
  38. "Funeral of Lester James Peiris to take place with a state patronage on May 2" இம் மூலத்தில் இருந்து 2018-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180430045305/https://www.newsfirst.lk/2018/04/dr-lester-james-peries-dies-aged-99/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2018_இல்_இலங்கை&oldid=3926883" இலிருந்து மீள்விக்கப்பட்டது