2019 இந்தியன் பிரீமியர் லீக்

2019 இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது பருவம் ஆகும். இது 2007ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால்

2019 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்மார்ச் 23, 2019 – மே 12, 2019
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI)
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறை, வீழ்த்தி முன்னேறுதல்
நடத்துனர்(கள்) இந்தியா
வாகையாளர்மும்பை இந்தியன்ஸ்
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
தொடர் நாயகன்ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா) (510 ஓட்டங்கள், 11 வீழ்த்தல்கள்)
அதிக ஓட்டங்கள்டேவிட் வார்னர் (ஐதராபாத்) (692)
அதிக வீழ்த்தல்கள்இம்ரான் தாஹிர் (சென்னை) (26)
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2018
2020

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியானது ஜூன் 2இல் நடக்கவிருந்தது. ஆனால் லோதா குழுவின் பரிந்துரையின் படி ஒரு தொடருக்கும் மற்றொரு தொடருக்கும் சுமார் 15 நாள்கள் இடைவெளி இருக்கவேண்டும் என்பதால் அப்போட்டியானது ஜூன் 5க்கு மாற்றப்பட்டது.[1]

டிசம்பர் 4, 2018 இல் டெல்லி டேர்டெவில்ஸ் உரிமைக்குழுவின் பெயரானது டெல்லி கேபிடல்ஸ் என மாற்றப்பட்டது. மேலும் அதன் புதிய அடையாளச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]

இத்தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ஓட்டத்தால் வீழ்த்தி 4ஆவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.[3] தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்திருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பியையும் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் ஊதா தொப்பியையும் பெற்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆன்ட்ரே ரசல் மதிப்புமிக்க வீரர் விருதையும் அதே அணியின் சுப்மன் கில் தொடரின் வளர்ந்துவரும் வீரர் விருதையும் பெற்றனர்.

புள்ளிப்பட்டியல் தொகு

அணி போ வெ தோ முஇ புள். நிஒவி
மும்பை இந்தியன்ஸ் 14 9 5 0 0 18 +0.421
சென்னை சூப்பர் கிங்ஸ் 14 9 5 0 0 18 +0.131
டெல்லி கேபிடல்ஸ் 14 9 5 0 0 18 +0.044
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 6 8 0 0 12 +0.577
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 6 8 0 0 12 +0.028
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 6 8 0 0 12 -0.251
ராஜஸ்தான் ராயல்ஸ் 14 5 8 0 1 11 -0.449
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 5 8 0 1 11 -0.607

குழுநிலைச் சுற்று தொகு

23 மார்ச்
20.00 (ப/இ)
ஆட்ட விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
71/3 (17.4 நிறைவுகள்)
அம்பாதி ராயுடு 28 (42)
மொகம்மது சிராஜ் 1/5 (2 நிறைவுகள்)
சென்னை 7 இழப்புகளால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: அனில் தான்டேகர் (இந்.), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.)
ஆட்ட நாயகன்: ஹர்பஜன் சிங் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • சுரேஷ் ரைனா (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஐபிஎல் வரலாற்றில் 5,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரரானார்.[5]

24 மார்ச்
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
181/3 (20 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(H)
183/4 (19.4 நிறைவுகள்)
நிதீஷ் ராணா 68 (47)
ரஷீத் கான் 1/26 (4 நிறைவுகள்)
கொல்கத்தா 6 இழப்புகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), கிறிஸ் காஃபனே (நியூ.)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

24 மார்ச்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
213/6 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்(H)
176 (19.2 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 78* (27)
மிட்செல் மெக்கலேனகன் 3/40 (4 நிறைவுகள்)
யுவராஜ் சிங் 53 (35)
காகிசோ ரபாடா 2/23 (4 நிறைவுகள்)
டெல்லி 37 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: யஷ்வந்த் பர்டே (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ரிஷப் பந்த் (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

25 மார்ச்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
184/4 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்(H)
170/9 (20 நிறைவுகள்)
பஞ்சாப் 14 ஓட்டங்களால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: கே. ஏன். அனந்தபத்மநாபன் (இந்.), செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கெயில் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

26 மார்ச்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) டெல்லி கேபிடல்ஸ்
147/6 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
150/4 (19.4 நிறைவுகள்)
ஷிகர் தவான் 51 (47)
டுவைன் பிராவோ 3/33 (4 நிறைவுகள்)
ஷேன் வாட்சன் 44 (26)
அமீத் மிஷ்ரா 2/35 (4 நிறைவுகள்)
சென்னை 6 இழப்புகளால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், டெல்லி
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (SA), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.

27 மார்ச்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
218/4 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
190/4 (20 நிறைவுகள்)
கொல்கத்தா 28 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), வினீத் குல்கர்னி (இந்.)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

28 மார்ச்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
187/8 (20 நிறைவுகள்)
மும்பை 6 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: சி. கே. நந்தன் (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

29 மார்ச்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
198/2 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
201/5 (19 நிறைவுகள்)
சஞ்சு சாம்சன் 102* (55)
ரஷீத் கான் 1/24 (4 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 69 (37)
சிரேயாஸ் கோபால் 3/27 (4 நிறைவுகள்)
ஐதராபாத் 5 இழப்புகளால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.), செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: ரஷீத் கான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.

30 மார்ச்
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
176/7 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்(H)
177/2 (18.4 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 71* (57)
குருணால் பாண்டியா 2/43 (4 நிறைவுகள்)
பஞ்சாப் 8 இழப்புகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: கிறிஸ் காஃபனே (நியூ.), வினீத் குல்கர்னி (இந்.)
ஆட்ட நாயகன்: மாயங் அகர்வால் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

30 மார்ச்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்(H)
185/6 (20 நிறைவுகள்)
ஆன்ட்ரே ரசல் 62 (28)
ஹர்ஷல் பட்டேல் 2/40 (4 நிறைவுகள்)
ஆட்டம் சமன் (டெல்லி சிறப்பு நிறைவில் வெற்றி)
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், டெல்லி
நடுவர்கள்: அனில் தான்டேகர் (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: பிரித்வி ஷா (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

31 மார்ச்
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) சன்ரைசர்ஸ் ஐதராபாத்
231/2 (20 நிறைவுகள்)
கொலின் டி கிரான்ஹோம் 37 (32)
முகம்மது நபி 4/11 (4 நிறைவுகள்)
ஐதராபாத் 118 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: கே. ஏன். அனந்தபத்மநாபன் (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ஜோனி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • டேவிட் வார்னர், ஜோனி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) ஆகிய இருவரும் ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச முதல்-இழப்புக் கூட்டாண்மையப் பதிவு செய்தனர் (185 ஓட்டங்கள்).[6]
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் போட்டிகளில் தங்கள் அதிகபட்ச மதிப்பெண்ணைப் பதிவு செய்தனர்.[6]
  • இது ஓட்டங்கள் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்ற அதிகபட்ச வெற்றியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்ற 2வது அதிகபட்ச தோல்வியும் ஆகும்.[6]
  • இரு வீரர்கள் ஒரே போட்டியில் நூறு எடுப்பது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாகவும் இருபது20 வரலாற்றில் நான்காவது முறையாகவும் நிகழ்ந்தது.[6]
  • முகம்மது நபி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வரலாற்றில் 2வது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.[6]

31 மார்ச்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
175/5 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
167/8 (20 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 46 (26)
தீபக் சாஹர் 2/19 (4 நிறைவுகள்)
சென்னை 8 ஓட்டங்களால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: யஷ்வந்த் பர்டே (இந்.), சி. கே. நந்தன் (இந்.)
ஆட்ட நாயகன்: எம். எஸ். தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

1 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப்
166/9 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
152 (19.2 நிறைவுகள்)
டேவிட் மில்லர் 43 (30)
கிறிஸ் மோரிஸ் 3/30 (4 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 39 (26)
சாம் கர்ரன் 4/11 (2.2 நிறைவுகள்)
பஞ்சாப் 14 ஓட்டங்களால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), கிறிஸ் காஃபனே (நியூ.)
ஆட்ட நாயகன்: சாம் கர்ரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • சாம் கர்ரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஒரு மும்முறை எடுத்தார்.[7]

2 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்(H)
164/3 (19.5 நிறைவுகள்)
பார்தீவ் பட்டேல் 67 (41)
சிரேயாஸ் கோபால் 3/12 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் 7 இழப்புகளால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: அனில் தான்டேகர் (இந்.), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.)
ஆட்ட நாயகன்: சிரேயாஸ் கோபால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணித்தலைவராக தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.[8]

3 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) மும்பை இந்தியன்ஸ்
170/5 (20 நிறைவுகள்)
சூர்யகுமார் யாதவ் 59 (43)
ரவீந்திர ஜடேஜா 1/10 (2 நிறைவுகள்)
மும்பை 37 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.), ரொட் டக்கர் (ஆசி.)
ஆட்ட நாயகன்: ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற முதல் அணியாக ஆனது.[9]

4 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) டெல்லி கேபிடல்ஸ்
129/8 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
131/5 (18.3 நிறைவுகள்)
சிரேயாஸ் ஐயர் 43 (41)
முகம்மது நபி 2/21 (4 நிறைவுகள்)
ஐதராபாத் 5 இழப்புகளால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், டெல்லி
நடுவர்கள்: கே. ஏன். அனந்தபத்மநாபன் (இந்.), செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஜோனி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

5 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
விராட் கோலி 84 (49)
நிதீஷ் ராணா 1/22 (2 நிறைவுகள்)
ஆன்ட்ரே ரசல் 48* (13)
பவன் நேகி 2/21 (3.1 நிறைவுகள்)
கொல்கத்தா 5 இழப்புகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), கிறிஸ் காஃபனே (நியூ.)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

6 ஏப்ரல் 2019
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
160/3 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
138/5 (20 நிறைவுகள்)
சர்ஃபராஸ் கான் 67 (59)
ஹர்பஜன் சிங் 2/17 (4 நிறைவுகள்)
சென்னை 22 ஓட்டங்களால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: கே. ஏன். அனந்தபத்மநாபன் (இந்.), ரொட் டக்கர் (ஆசி.)
ஆட்ட நாயகன்: ஹர்பஜன் சிங் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.

6 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
136/7 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
96 (17.4 நிறைவுகள்)
தீபக் ஹூடா 20 (24)
அல்சாரி ஜோசப் 6/12 (3.4 நிறைவுகள்)
மும்பை 40 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: அனில் தான்டேகர் (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: அல்சாரி ஜோசப் (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • அல்சாரி ஜோசப் (மும்பை இந்தியன்ஸ்) ஐபிஎல் வரலாற்றின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.[10]

7 ஏப்ரல்
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
152/6 (18.5 நிறைவுகள்)
விராட் கோலி 41 (33)
காகிசோ ரபாடா 4/21 (4 நிறைவுகள்)
டெல்லி 4 இழப்புகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: யஷ்வந்த் பர்டே (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: காகிசோ ரபாடா (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

7 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
139/3 (20 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 73* (59)
ஹாரி கர்னே 2/25 (4 நிறைவுகள்)
கிறிஸ் லின் 50 (32)
சிரேயாஸ் கோபால் 2/35 (4 நிறைவுகள்)
கொல்கத்தா 8 இழப்புகளால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), கிறிஸ் காஃபனே (நியூ.)
ஆட்ட நாயகன்: ஹாரி குர்னே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

8 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
150/4 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்(H)
151/4 (19.5 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 71* (53)
சந்தீப் சர்மா 2/21 (4 நிறைவுகள்)
பஞ்சாப் 6 இழப்புகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: அனில் தான்டேகர் (இந்.), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

9 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
111/3 (17.2 நிறைவுகள்)
ஆன்ட்ரே ரசல் 50* (44)
தீபக் சாஹர் 3/20 (4 நிறைவுகள்)
சென்னை 7 இழப்புகளால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: செட்டித்தோடி சம்சுதீன் (இந்.), ரொட் டக்கர் (ஆசி.)
ஆட்ட நாயகன்: தீபக் சாஹர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

10 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
197/4 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்(H)
198/7 (20 நிறைவுகள்)
மும்பை 3 இழப்புகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: யஷ்வந்த் பர்டே (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: கீரோன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • கே. எல். ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் நூறை எடுத்தார்.[11]
  • மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச வெற்றிகரமான இலக்குத் துரத்துதலைப் பதிவு செய்தனர்.[11]

11 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
151/7 (20 நிறைவுகள்)
சென்னை 4 இழப்புகளால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: உல்ஹாஸ் காந்தே (இந்.), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.)
ஆட்ட நாயகன்: எம். எஸ். தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

12 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
178/7 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
180/3 (18.5 நிறைவுகள்)
சுப்மன் கில் 65 (39)
கிறிஸ் மோரிஸ் 2/38 (4 நிறைவுகள்)
ஷிகர் தவான் 97* (63)
நிதீஷ் ராணா 1/12 (2 நிறைவுகள்)
டெல்லி 7 இழப்புகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: யஷ்வந்த் பர்டே (இந்.), சி. கே. நந்தன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

13 ஏப்ரல்
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) மும்பை இந்தியன்ஸ்
187/5 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
188/6 (19.3 நிறைவுகள்)
ஜோஸ் பட்லர் 89 (43)
குருணால் பாண்டியா 3/34 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் 4 இழப்புகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: நந்த் கிஷோர் (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

13 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப்
173/4 (20 நிறைவுகள்)
பெங்களூர் 8 இழப்புகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: உல்ஹாஸ் காந்தே (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

14 ஏப்ரல்
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
161/8 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
162/5 (19.4 நிறைவுகள்)
கிறிஸ் லின் 82 (51)
இம்ரான் தாஹிர் 4/27 (4 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 58* (42)
சுனில் நரைன் 2/19 (4 நிறைவுகள்)
சென்னை 5 இழப்புகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: சி. கே. நந்தன் (இந்.), ரொட் டக்கர் (ஆசி.)
ஆட்ட நாயகன்: இம்ரான் தாஹிர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

14 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
155/7 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
116 (18.5 நிறைவுகள்)
சிரேயாஸ் ஐயர் 45 (40)
கலீல் அகமது 3/30 (4 நிறைவுகள்)
டெல்லி 39 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.)
ஆட்ட நாயகன்: கீமோ பவுல் (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடியது.[12]
  • புவனேசுவர் குமார் ஐபிஎல் போட்டிகளில் 100வது மட்டையாளரை வீழ்த்தினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 100 மட்டையாளர்களை வீழ்த்திய முதல் வீரரானார்.[13]

15 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ் (H)
172/5 (19 நிறைவுகள்)
மும்பை 5 இழப்புகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (SA), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: லசித் மாலிங்க (மும்பை இந்தியன்ஸ்
  • நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

16 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப்
182/6 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
170/7 (20 நிறைவுகள்)
ராகுல் திரிபாதி 50 (45)
ரவிச்சந்திரன் அசுவின் 2/24 (4 நிறைவுகள்)
பஞ்சாப் 12 ஓட்டங்களால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), வினீத் குல்கர்னி (இந்.)
ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • ஆர்ஷ்தீப் சிங் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) இ20 போட்டிகளில் அறிமுகமானார்.

17 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
137/4 (16.5 நிறைவுகள்)
பாஃப் டு பிளெசீ 45 (31)
ரஷீத் கான் 2/17 (4 நிறைவுகள்)
ஐதராபாத் 6 இழப்புகளால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: உல்ஹாஸ் காந்தே (இந்.), இயன் கூல்ட் (இங்.)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.

18 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
168/5 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் (H)
128/9 (20 நிறைவுகள்)
குருணால் பாண்டியா 37* (26)
காகிசோ ரபாடா 2/38 (4 நிறைவுகள்)
ஷிகர் தவான் 35 (22)
ராகுல் சாஹர் 3/19 (4 நிறைவுகள்)
மும்பை 40 ஓட்டங்களால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், டெல்லி
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்.), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.)
ஆட்ட நாயகன்: ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.

19 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
விராட் கோலி 100 (58)
ஆன்ட்ரே ரசல் 1/17 (3 நிறைவுகள்)
நிதீஷ் ராணா 85* (46)
டேல் ஸ்டெய்ன் 2/40 (4 நிறைவுகள்)
பெங்களூர் 10 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

20 ஏப்ரல்
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
161/5 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்(H)
162/5 (19.1 நிறைவுகள்)
குவின்டன் டி கொக் 65 (47)
சிரேயாஸ் கோபால் 2/21 (4 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 59* (48)
ராகுல் சாஹர் 3/29 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் 5 இழப்புகளால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: யஷ்வந்த் பர்டே (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

20 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
163/7 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்(H)
166/5 (19.4 நிறைவுகள்)
கிறிஸ் கெயில் 69 (37)
சந்தீப் லாமிச்சன்னே 3/40 (4 நிறைவுகள்)
சிரேயாஸ் ஐயர் 58* (49)
ஹர்டஸ் வில்ஜோன் 2/39 (4 நிறைவுகள்)
டெல்லி 5 இழப்புகளால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், டெல்லி
நடுவர்கள்: உல்ஹாஸ் காந்தே (இந்.), செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: சிரேயாஸ் ஐயர் (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • ஹர்பிரீத் பிரார் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) இ20 போட்டிகளில் அறிமுகமானார்.

21 ஏப்ரல்
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
161/1 (15 நிறைவுகள்)
கிறிஸ் லின் 51 (47)
கலீல் அகமது 3/33 (4 நிறைவுகள்)
ஜோனி பேர்ஸ்டோ 80* (43)
பிரித்வி ராஜ் 1/29 (3 நிறைவுகள்)
ஐதராபாத் 9 இழப்புகளால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: கலீல் அகமது (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

21 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
பெங்களூர் 1 ஓட்டத்தால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்.), ரொட் டக்கர் (ஆசி.)
ஆட்ட நாயகன்: பார்தீவ் பட்டேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

22 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
191/6 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
193/4 (19.2 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 78* (36)
சிரேயாஸ் கோபால் 2/47 (4 நிறைவுகள்)
டெல்லி 6 இழப்புகளால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: நந்த் கிஷோர் (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ரிஷப் பந்த் (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • ஆஷ்டன் டர்னர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) இருபது20 வரலாற்றில் தொடர்ச்சியாக 5 முறை சுழிய இழப்பில் ஆட்டமிழந்த முதல் வீரரானார்.[14]

23 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
175/3 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
176/4 (19.5 நிறைவுகள்)
மனீசு பாண்டே 83* (49)
ஹர்பஜன் சிங் 2/39 (4 நிறைவுகள்)
சென்னை 6 இழப்புகளால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நைஜல் லோங் (இங்.)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

24 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
185/7 (20 நிறைவுகள்)
பெங்களூர் 17 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.), செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

25 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
175/6 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
177/7 (19.2 நிறைவுகள்)
ரியான் பரக் 47 (31)
பியூஷ் சாவ்லா 3/20 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் 3 இழப்புகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அனில் தான்டேகர் (இந்.), இயன் கூல்ட் (இங்.)
ஆட்ட நாயகன்: வருண் ஆரோன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

26 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
155/4 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
109 (17.4 நிறைவுகள்)
முரளி விஜய் 38 (35)
லசித் மாலிங்க 4/37 (3.4 நிறைவுகள்)
மும்பை 46 ஓட்டங்களால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நைஜல் லோங் (இங்.)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

27 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
160/8 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்(H)
161/3 (19.1 நிறைவுகள்)
மனீசு பாண்டே 61 (36)
ஜெய்தேவ் உனத்கட் 2/26 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் 7 இழப்புகளால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: யஷ்வந்த் பர்டே (இந்.), நந்த் கிஷோர் (இந்.)
ஆட்ட நாயகன்: ஜெய்தேவ் உனத்கட் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியின் முடிவையடுத்து தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறினர்.[15]

28 ஏப்ரல்
16:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) டெல்லி கேபிடல்ஸ்
187/5 (20 நிறைவுகள்)
பார்தீவ் பட்டேல் 39 (20)
அமீத் மிஷ்ரா 2/29 (4 நிறைவுகள்)
டெல்லி 16 ஓட்டங்களால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், டெல்லி
நடுவர்கள்: கே. ஏன். அனந்தபத்மநாபன் (இந்.), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
  • டெல்லி கேபிடல்ஸ் இந்தப் போட்டியின் முடிவையடுத்து தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறினர்.[16]

28 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
232/2 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
198/7 (20 நிறைவுகள்)
கொல்கத்தா 34 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

29 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
(H) சன்ரைசர்ஸ் ஐதராபாத்
212/6 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
167/8 (20 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 79 (56)
ரஷீத் கான் 3/21 (4 நிறைவுகள்)
ஐதராபாத் 45 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: சி. கே. நந்தன் (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

30 ஏப்ரல்
20:00 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
41/1 (3.2 நிறைவுகள்)
விராட் கோலி 25 (7)
சிரேயாஸ் கோபால் 3/12 (1 நிறைவு)
முடிவு இல்லை
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: உல்ஹாஸ் காந்தே (இந்.), நைஜல் லோங் (இங்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • மழை காரணமாக ஆட்டம் ஒரு அணிக்கு 5 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
  • சிரேயாஸ் கோபால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஒரு மும்முறை எடுத்தார்.[17]

(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
179/4 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
99 (16.2 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 59 (37)
ஜெகதீச சுச்சித் 2/28 (4 நிறைவுகள்)
சென்னை 80 ஓட்டங்களால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: அனில் தான்டேகர் (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: எம். எஸ். தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

(H) மும்பை இந்தியன்ஸ்
162/5 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
162/6 (20 நிறைவுகள்)
ஆட்டம் சமன் (மும்பை சிறப்பு நிறைவில் வெற்றி)
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: சி. கே. நந்தன் (இந்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
  • மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியின் முடிவையடுத்து தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறியது.[18]

(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப்
183/6 (20 நிறைவுகள்)
சாம் கர்ரன் 55* (24)
சந்தீப் வாரியர் 2/31 (4 நிறைவுகள்)
சுப்மன் கில் 65* (49)
முகம்மது சமி 1/15 (3 நிறைவுகள்)
கொல்கத்தா 7 இழப்புகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.), செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: சுப்மன் கில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

ராஜஸ்தான் ராயல்ஸ்
115/9 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்(H)
121/5 (16.1 நிறைவுகள்)
ரியான் பரக் 50 (49)
அமீத் மிஷ்ரா 3/17 (4 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 53* (38)
இஷ் சோதி 3/26 (3.1 நிறைவுகள்)
டெல்லி 5 இழப்புகளால் வெற்றி
Feroz Shah Kotla, டெல்லி
நடுவர்கள்: அனில் தான்டேகர் (இந்.), இயன் கூல்ட் (இங்.)
ஆட்ட நாயகன்: அமீத் மிஷ்ரா (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்
175/7 (20 நிறைவுகள்)
பெங்களூர் 4 இழப்புகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நைஜல் லோங் (இங்.)
ஆட்ட நாயகன்: சிம்ரோன் ஹெட்மையர் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்(H)
173/4 (18 நிறைவுகள்)
பஞ்சாப் 6 இழப்புகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம், மொகாலி
நடுவர்கள்: கே. ஏன். அனந்தபத்மநாபன் (இந்.), செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.

மும்பை இந்தியன்ஸ்(H)
134/1 (16.1 நிறைவுகள்)
கிறிஸ் லின் 41 (29)
லசித் மாலிங்க 3/35 (4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 55* (48)
பிரசித் கிருஷ்ணா 1/22 (3 நிறைவுகள்)
மும்பை 9 இழப்புகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: நந்த் கிஷோர் (இந்.), சி. கே. நந்தன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்தப் போட்டியின் முடிவு மூலம் தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் வெறும் 12 புள்ளிகளுடன் ஒரு அணி தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேவது இதுவே முதல் முறையாகும்.[19]

இறுதிச்சுற்று தொகு

தொடக்க நிலை இறுதிப்போட்டி
  12 மே — ஐதராபாத்
7 மே — சென்னை
1 மும்பை இந்தியன்ஸ் 132/4 (18.3 நிறைவுகள்)
2 சென்னை சூப்பர் கிங்ஸ் 131/4 (20 நிறைவுகள்) 1 மும்பை இந்தியன்ஸ் 149/8 (20 நிறைவுகள்)
மும்பை 6 இழப்புகளால்  வெற்றி 2 சென்னை சூப்பர் கிங்ஸ் 148/7 (20 நிறைவுகள்)
மும்பை 1 ஓட்டத்தால் வெற்றி
10 மே — விசாகப்பட்டினம்
2 சென்னை சூப்பர் கிங்ஸ் 151/4 (19 நிறைவுகள்)
3 டெல்லி கேபிடல்ஸ் 147/9 (20 நிறைவுகள்)
சென்னை 6 இழப்புகளால் வெற்றி
8 மே — விசாகப்பட்டினம்
3 டெல்லி கேபிடல்ஸ் 165/8 (19.5 நிறைவுகள்)
4 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 162/8 (20 நிறைவுகள்)
டெல்லி 2 இழப்புகளால் வெற்றி

தொடக்க நிலை தொகு

தகுதிப்போட்டி 1
மும்பை இந்தியன்ஸ்
132/4 (18.3 நிறைவுகள்)
அம்பாதி ராயுடு 42* (37)
ராகுல் சாஹர் 2/14 (4 நிறைவுகள்)
சூர்யகுமார் யாதவ் 71* (54)
இம்ரான் தாஹிர் 2/33 (4 நிறைவுகள்)
மும்பை 6 இழப்புகளால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

வெளியேற்றுதல்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
162/8 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
165/8 (19.5 நிறைவுகள்)
மார்ட்டின் கப்டில் 36 (19)
கீமோ பவுல் 3/32 (4 நிறைவுகள்)
பிரித்வி ஷா 56 (38)
ரஷீத் கான் 2/15 (4 நிறைவுகள்)
டெல்லி 2 இழப்புகளால் வெற்றி
மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ரிஷப் பந்த் (டெல்லி கேபிடல்ஸ்)
  • நாணய்சசுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

தகுதிப்போட்டி 2
டெல்லி கேபிடல்ஸ்
147/9 (20 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 38 (25)
டுவைன் பிராவோ 2/19 (4 நிறைவுகள்)
சென்னை 6 இழப்புகளால் வெற்றி
மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: பாஃப் டு பிளெசீ (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

இறுதிப்போட்டி தொகு

மும்பை இந்தியன்ஸ்
149/8 (20 நிறைவுகள்)
மும்பை 1 ஓட்டத்தால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்[20]
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

புள்ளிவிவரங்கள் தொகு

அதிக ஓட்டங்கள் தொகு

வீரர் அணி போ ஆட். ஓட்ட சரா திவி அஓ 100 50 4கள் 6கள்
  டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 12 12 692 69.20 143.86 100* 1 8 57 21
  கே. எல். ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 14 593 53.90 135.38 100* 1 6 49 25
  குவின்டன் டி கொக் மும்பை இந்தியன்ஸ் 16 16 529 35.26 132.91 81 0 4 45 25
  ஷிகர் தவான் டெல்லி கேபிடல்ஸ் 16 16 521 34.73 135.67 97* 0 5 64 11
  ஆன்ட்ரே ரசல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 13 510 56.66 204.81 80* 0 4 31 52
சான்று: [21]

அதிக வீழ்த்தல்கள் தொகு

வீரர் அணி போ. ஆட். வீழ். சிப சரா விவி திவி 4வீ 5வீ
  இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் 17 17 26 &0000000000000004.0833334/12 16.57 6.69 14.84 2 0
  காகிசோ ரபாடா டெல்லி கேபிடல்ஸ் 12 12 25 &0000000000000004.0476194/21 14.72 7.82 11.28 2 0
  தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் 17 17 22 &0000000000000003.0500003/20 21.90 7.47 17.59 0 0
  சிரேயாஸ் கோபால் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 14 20 &0000000000000003.0833333/12 17.35 7.22 14.40 0 0
  கலீல் அகமது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 9 19 &0000000000000003.0333333/30 15.10 8.23 11.00 0 0
சான்று: [22]

விருதுகள் தொகு

வீரர் அணி விருது விலை மதிப்பு
  சுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பருவத்தின் வளர்ந்துவரும் வீரர் 10,00,000
சன்ரைசர்ஸ் ஐதராபாத் பண்பான விளையாட்டு விருது அணி கிண்ணம்
  கீரோன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் விவோ பருவத்தின் துல்லியப் பிடி 10,00,000, கிண்ணம் & விவோ கைபேசி
  ஆன்ட்ரே ரசல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாடா நெக்சான் பருவத்தின் சிறந்த மட்டையாட்ட வீரர் 10,00,000, கிண்ணம் & டாடா நெக்சான் கார்
  கே. எல். ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் எஃப்பிபி பருவத்தின் பகட்டான வீரர் 10,00,000, கிண்ணம்
  இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் ஊதா தொப்பி 10,00,000
  டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆரஞ்சு தொப்பி 10,00,000
  ஆன்ட்ரே ரசல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மதிப்புமிக்க வீரர் 10,00,000, கிண்ணம்
  • சான்று: [23]

சான்றுகள் தொகு

  1. "India's 2019 ICC World Cup opening game postponed by 2 days due to Lodha recommendations". Firstpost. 24 April 2018. https://www.firstpost.com/firstcricket/sports-news/indias-2019-icc-world-cup-opening-game-postponed-by-2-days-due-to-lodha-recommendations-4444305.html. பார்த்த நாள்: 6 May 2018. 
  2. "Delhi Daredevils renamed as Delhi Capitals". Cricbuzz. https://www.cricbuzz.com/cricket-news/105463/delhi-daredevils-renamed-as-delhi-capitals. பார்த்த நாள்: 4 December 2018. 
  3. https://www.iplt20.com/match/2019/60
  4. "இந்தியன் பிரீமியர் லீக் - Stats". www.iplt20.com (in ஆங்கிலம்).
  5. "Suresh Raina first player to score 5000 runs in IPL". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 24 March 2019.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Bairstow, Warner roar into record books with blistering tons". Cricbuzz. 2019-03-31.
  7. "IPL: சாம் கர்ரன் hat-trick inspires கிங்ஸ் லெவன் பஞ்சாப் win". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Shreyas Gopal, ஜோஸ் பட்லர் hand RCB fourth straight defeat". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "மும்பை இந்தியன்ஸ் 1st team to win 100 IPL matches, CSK's winning streak ends". India Today. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "IPL debutant Alzarri Joseph breaks record for best bowling figures". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. 11.0 11.1 "Kieron Pollard's 83 off 31 seals unlikely மும்பை இந்தியன்ஸ் win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "சன்ரைசர்ஸ் ஐதராபாத் lose 8 for 15, their third successive game". ESPN Cricinfo. 15 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  13. "IPL 2019: Match 30, சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ் – Statistical Highlights". Crictracker. 15 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Ashton Turner in record fifth successive T20 duck - four of them first ball". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "Livingstone, Samson, Unadkat keep Royals' playoff hopes alive". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "டெல்லி கேபிடல்ஸ் hold off ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் to make playoffs after six-year gap". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "Gopal hat-trick in washout, RCB eliminated". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2019.
  18. "மும்பை survive Pandey-Nabi scare to seal playoff qualification". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2019.
  19. "KKR exit drop-ships SRH to playoffs; MI seal top spot". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2019.
  20. NDTVSports.com. "IPL 2019 Final To Be Held In Hyderabad, Chennai To Host Qualifier 1, Vizag Gets Eliminator, Qualifier 2, Say Reports | Cricket News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
  21. "Indian Premier League, 2019 - Most Runs". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 May 2019.
  22. "Indian Premier League, 2019 - Most Wickets". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
  23. "IPL 2019 Award Winners: MVP, Orange Cap, Purple Cap, Fairplay and other award winners". 13 May 2018. https://indianexpress.com/article/sports/ipl/ipl-2019-award-winners-orange-cap-purple-cap-fairplay-and-other-award-winners-5724009/. பார்த்த நாள்: 1 July 2019.