2021 இந்தியன் பிரீமியர் லீக்

2021 இந்தியன் பிரீமியர் லீக் (2021 Indian Premier League) என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 14ஆம் பதிப்பாகும். இந்த தொடரானது 9 ஏப்ரல் 2021 முதல் 30 மே 2021 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், வீரர்களுக்கு கொரோனா தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் 04 மே 2021 அன்று இது தொடர் பாதியில் கைவிடப்பட்டது. பின்னர், 19 செப்டம்பர் 2021 முதல் 15 அக்டோபர் 2021 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றது .

2021 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்9 ஏப்ரல் 2021 – 30 மே 2021
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ)
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறை, வீழ்த்தி முன்னேறுதல்
நடத்துனர்(கள்)இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம்
வாகையாளர்சென்னை சூப்பர் கிங்ஸ்
இரண்டாமவர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
தொடர் நாயகன்இந்தியா ஹர்ஷல் படேல் (RCB) 59 ஓட்டங்கள் மற்றும் 32 வீழ்த்தல்கள்
அதிக ஓட்டங்கள்இந்தியா ருதுராஜ் கெயிக்வாட் (CSK) (635)
அதிக வீழ்த்தல்கள்இந்தியா ஹர்ஷல் படேல் (RCB) (32)
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2020
2022

பின்னணி தொகு

முன்னதாக இந்தத் தொடரில் இரு புதிய அணிகள் இடம்பெறலாம் எனும் கருத்து நிலவியது.[1][2][3] ஆனால் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இந்தத் தொடரில் கூடுதலாக எந்த அணிகளும் சேர்க்கப்படப் போவதில்லை என்றும் 2022 ஆம் ஆண்டில் சேக்கப்படலாம் எனவும் கூறியது.[4][5]

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தொகு

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் தீவிரமாக இருந்ததால், பல்வேறு வீரர்கள் தொடக்கத்திலிருந்து, இடையிலும் இத்தொடரை விட்டு வெளியேறினார்கள்[6][7][8]. மேலும், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்ற போது பல்வேறு வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது[9][10][11][12][13][14]. இதனால், இந்தியாவில் நடைப்பெற்று வந்த ஐபிஎல் தொடரானது நிறுத்தப்பட்டு , வீரர்கள் பாதுகாப்பாக அவர்கள் நாடுகளுக்கும், ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டார்கள்[15].

இதைத்தொடர்ந்து , பிற ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது . அதன்படி, 19 செப்டம்பர் 2021 தொடங்கி 15 அக்டோபர் வரை இத்தொடர் நடத்தபட்டது.

நிகழிடங்கள் தொகு

  இந்தியா
மும்பை சென்னை தில்லி அகமதாபாது
வான்கேடே அரங்கம் எம். ஏ. சிதம்பரம் அரங்கம் அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் நரேந்திர மோடி விளையாட்டரங்கம்
கொள்ளளவு: 33,000 கொள்ளளவு: 39,000 கொள்ளளவு: 41,000 கொள்ளளவு: 132,000
       
  ஐக்கிய அரபு அமீரகம்
துபாய் சார்ஜா அபுதாபி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 25,000 கொள்ளளவு: 17,000 கொள்ளளவு: 20,000
     

புள்ளிப்பட்டியல் தொகு

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1 டெல்லி கேப்பிடல்ஸ் (3வது) 14 10 4 0 20 0.481 தகுதிப்போட்டி 1க்குத் தகுதி
2 சென்னை சூப்பர் கிங்ஸ் (C) 14 9 5 0 18 0.455
3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (4வது) 14 9 5 0 18 −0.140 வெளியேற்றுதல் போட்டிக்குத் தகுதி
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (R) 14 7 7 0 14 0.587
5 மும்பை இந்தியன்ஸ் 14 7 7 0 14 0.116
6 பஞ்சாப் கிங்ஸ் 14 6 8 0 12 −0.001
7 ராஜஸ்தான் ராயல்ஸ் 14 5 9 0 10 −0.993
8 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 3 11 0 6 −0.545
மூலம்: IPLT20.com
(C) வாகையாளர்; (R) இரண்டாமிடம்

குழுநிலைச் சுற்று தொகு

9 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
159/9 (20 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2 இழப்புகளில் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்.), நிதன் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஹர்ஷல் பட்டேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

10 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
190/3 (18.4 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 54 (36)
கிறிஸ் வோக்ஸ் 2/18 (3 நிறைவுகள்)
ஷிகர் தவான் 85 (54)
ஷர்துல் தாகூர் 2/53 (3.4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நிதன் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

11 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
187/6 (20 நிறைவுகள்)
நித்தீசு ராணா 80 (56)
ரஷீத் கான் 2/24 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), நிதன் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: நித்தீசு ராணா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

12 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
221/6 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
217/7 (20 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 91 (50)
சேதன் சாகரியா 3/31 (4 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் 4 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

13 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
152 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 10 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: ராகுல் சாகர் (மும்பை இந்தியன்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

14 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
143/9 (20 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 54 (37)
சாபாசு அகமது 3/7 (2 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), நிதன் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

15 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
147/8 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
150/7 (19.4 நிறைவுகள்)
டேவிட் மில்லர் 62 (43)
ஆவேஷ் கான் 3/32 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ஜய்தேவ் உனத்கட் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

16 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
106/8 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
107/4 (15.4 நிறைவுகள்)
மொயீன் அலி 46 (31)
முகம்மது சமி 2/21 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 6 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), அனில் தண்டேகர் (இந்)
ஆட்ட நாயகன்: தீபக் சாஹர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

17 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
150/5 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
137 (19.4 நிறைவுகள்)
ஜோனி பேர்ஸ்டோ 43 (22)
ராகுல் சாகர் 3/19 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), கிருச்ணமாச்சாரி சீனிவாசன் (இந்)
ஆட்ட நாயகன்: கீரோன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

18 ஏப்ரல் 2021
15:30 (ப/இ)
ஆட்ட விவரம்
ஆன்ட்ரே ரசல் 31 (20)
கைல் ஜேமீசன் 3/41 (3 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 38 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: நிதன் மேனன் (இந்), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

18 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
195/4 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
198/4 (18.2 நிறைவுகள்)
மாயங் அகர்வால் 69 (36)
லுக்மன் மெரிவாலா 1/32 (3 நிறைவுகள்)
ஷிகர் தவான் 92 (49)
ஜெய் ரிச்சர்ட்சன் 2/41 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 6 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), பவுல் ரைபல் (ஆத்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

19 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
143/9 (20 நிறைவுகள்)
பாஃப் டு பிளெசீ 33 (17)
சேதன் சாகரியா 3/36 (4 நிறைவுகள்)
ஜோஸ் பட்லர் 49 (35)
மொயீன் அலி 3/7 (3 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆத்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

20 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
137/9 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
138/4 (19.1 நிறைவுகள்)
ரோகித் சர்மா 44 (30)
அமித் மிஷ்ரா 4/24 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 6 இழப்புகளில் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: அமித் மிஷ்ரா (டெல்லி கேபிடல்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

21 ஏப்ரல் 2021
15:30 (ப/இ)
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
120 (19.4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
121/1 (18.4 நிறைவுகள்)
ஜோனி பேர்ஸ்டோ 63* (56)
பேபியன் ஆலன் 1/22 (4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 இழப்புகளில் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: நிதன் மேனன் (இந்), கிருச்ணமாச்சாரி சீனிவாசன் (இந்)
ஆட்ட நாயகன்: ஜோனி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

21 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் தண்டேகர் (இந்), பவுல் ரைபல் (ஆத்)
ஆட்ட நாயகன்: பாஃப் டு பிளெசீ (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

22 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
177/9 (20 நிறைவுகள்)
சிவம் துபே 46 (32)
முகமது சிராஜ் 3/27 (4 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இழப்புகளின்றி வெற்றி பெற்றது.
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: தேவதூத் பாடிக்கல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
  • விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) 6,000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் 6,000 ஓட்டங்கள் இபிலீ.[16]

23 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
131/6 (20 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ்
132/1 (17.4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 63 (52)
ரெவி பிஷ்னோய் 2/21 (4 நிறைவுகள்)
முகம்மது சமி 2/21 (4 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் 9 இழப்புகளில் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: நிதன் மேனன் (இந்), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

24 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
134/4 (18.5 நிறைவுகள்)
ராகுல் திருப்பதி 36 (26)
கிறிசு மோரிசு 4/23 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 6 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: கிறிசு மோரிசு (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

25 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
ரவீந்திர ஜடேஜா 62* (28)
கர்சல் பட்டேல் 3/51 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
  • கர்சல் பட்டேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஒரு நிறைவுகள் அதிகமான (37) ஓட்டங்களை இபிலீ போட்டிகளில் விட்டுக்கொடுத்தவர்.[17]

25 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
159/4 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
159/7 (20 நிறைவுகள்)
கேன் வில்லியம்சன் 66* (51)
அவேச் கான் 3/34 (4 நிறைவுகள்)
ஆட்டம் சமன்
(டெல்லி கேபிடல்ஸ் சிறப்பு நிறைவில் வெற்றி)

எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: பிரித்வி ஷா (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
  • சிறப்பு நிறைவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7/0 (1 நிறைவு), டெல்லி கேபிடல்ஸ் 8/0 (1 நிறைவு)

26 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
123/9 (20 நிறைவுகள்)
இயோன் மோர்கன் 47* (40)
மொய்சச் கென்ரிக்சு 1/5 (1 நிறைவு)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 இழப்புகளில் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: யேச்வந்த் பார்டே (இந்), பவுல் ரைபல் (ஆத்)
ஆட்ட நாயகன்: இயோன் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

27 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
170/4 (20 நிறைவுகள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 75* (42)
அவேச் கான் 1/24 (4 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 58* (48)
கர்சல் பட்டேல் 2/37 (4 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1 ஓட்டங்களால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
  • ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) இபிலீ போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்த 6வது வீரர் ஆவார். மேலும் இரண்டாவது வெளிநாட்டு வீரர் ஆகும்.[18]

28 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
171/3 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
173/3 (18.3 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: சி. கே. நந்தன் (இந்), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: ருதுராஜ் கெயிக்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
  • டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) இ20 போட்டிகளில் 10,000 ஓட்டங்களை கடந்த 4வது வீரர் ஆவார்.[19]

29 ஏப்ரல் 2021
15:30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
171/4 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
172/3 (18.3 நிறைவுகள்)
குவின்டன் டி கொக் 70* (50)
கிறிசு மோரீசு 2/33 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

29 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
156/3 (16.3 நிறைவுகள்)
ஆன்ட்ரே ரசல் 45* (27)
லலித் யாதவ் 2/13 (3 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: யேச்வந்த் பார்டே (இந்), அனில் சவுத்ரி (இந்)
ஆட்ட நாயகன்: பிரித்வி ஷா (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

30 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
179/5 (20 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 91* (57)
கைல் ஜேமீசன் 2/32 (3 நிறைவுகள்)
விராட் கோலி 35 (34)
கர்பிரீத் பாரர் 3/19 (4 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் 34 ஓட்டங்களில் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: கர்பிரீத் பாரர் (பஞ்சாப் கிங்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

1 மே 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
219/6 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 4 இழப்புகளில் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), சி. கே. நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: கீரோன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.


இறுதிச்சுற்று தொகு

தொடக்க நிலை இறுதிப்போட்டி
  15 அக்டோபர் 2021 — துபாய்
10 அக்டோபர் 2021 — துபாய்
1 டெல்லி கேபிடல்ஸ் 172/5 (20 நிறைவுகள்)
2 சென்னை சூப்பர் கிங்ஸ் 173/6 (19.4 நிறைவுகள்) 2 சென்னை சூப்பர் கிங்ஸ் 192/3 (20 நிறைவுகள்)
சென்னை 4 வீழ்த்தல்களால் வெற்றி  வெற்றி 4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 165/9 (20 நிறைவுகள்)
சென்னை 27 ஓட்டங்களால் வெற்றி  வெற்றி
13 அக்டோபர் 2021 — ஷார்ஜா
1 டெல்லி கேபிடல்ஸ் 135/5 (20 நிறைவுகள்)
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 136/7 (19.5 நிறைவுகள்)
கொல்கத்தா 3 வீழ்த்தல்களால் வெற்றி  வெற்றி
11 அக்டோபர் 2021 — ஷார்ஜா
3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 138/7 ( 20 நிறைவுகள்)
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 139/6 (19.4 நிறைவுகள்)
கொல்கத்தா 4 வீழ்த்தல்களால் வெற்றி  வெற்றி

புள்ளிவிவரங்கள் தொகு

அதிக ஓட்டங்கள் தொகு

வீரர் அணி போட்டிகள் இன்னிங்ஸ் ஓட்டங்கள் சராசரி SR HS 100 50 4s 6s
  ருதுராஜ் கெயிக்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 16 635 45.35 136.26 101* 1 4 64 23
  பாஃப் டு ப்ளஸி சென்னை சூப்பர் கிங்ஸ் 16 16 633 48.69 138.20 95* 0 6 60 23
  கே. எல். ராகுல் பஞ்சாப் கிங்ஸ் 13 13 626 62.60 138.80 98* 0 6 48 30
  ஷிகர் தவான் டெல்லி கேபிடல்ஸ் 16 16 587 39.13 124.62 92 0 3 63 16
  கிளென் மேக்ஸ்வெல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 15 14 513 42.75 144.10 78 0 6 48 21

அதிக வீழ்த்தல்கள் தொகு

வீரர் அணி Mat Inns வீழ்த்தல்கள் BBI சராசரி Econ SR 4W 5W
  ஹர்ஷல் பட்டேல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 15 15 32 5/27 14.34 8.14 10.56 1 1
  ஆவேஷ் கான் டெல்லி கேபிடல்ஸ் 16 16 24 3/13 18.75 7.37 15.25 0 0
  ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் 14 14 21 3/36 19.52 7.45 15.71 0 0
  ஷர்துல் தாக்கூர் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 16 21 3/28 25.09 8.80 17.00 0 0
  முகமது ஷமி பஞ்சாப் கிங்ஸ் 14 14 19 3/21 20.78 7.50 16.63 0 0

மேற்கோள்கள் தொகு

  1. "Await ten team IPL in 2021". The Island Online. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  2. "Time too short for 10-team IPL 2021, addition should happen in 2022: BCCI official". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  3. "IPL 2021 New Team : Guwahati wants IPL team, BCCI official says 'not possible at this stage'". InsideSport. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  4. "BCCI approves 10-team IPL from 2022 at AGM in Ahmedabad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  5. "BCCI approves 10 teams in IPL 2022; backs cricket's inclusion in 2028 Los Angeles Olympics". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  6. "More Aussies leave IPL early as COVID crisis deepens". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
  7. "R Ashwin leaves IPL 2021 to 'support family' amid the pandemic". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  8. "Liam Livingstone: England batsman pulls out of IPL". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  9. "KKR v RCB postponed amidst COVID scare". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
  10. "L Balaji among three in CSK camp to test positive for Covid-19". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
  11. "Delhi Capitals told to quarantine". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
  12. "Covid-19 effect – Capitals players isolate, Mumbai Indians and Sunrisers skip practice". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  13. "Sunrisers Hyderabad's Wriddhiman Saha tests positive for Covid-19". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  14. "IPL 2021: Wriddhiman Saha and Amit Mishra test positive for COVID-19". CricTracker. 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  15. "IPL suspended after rise in Covid-19 cases among players". BBC. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  16. "Padikkal 101*, Kohli 72* flatten Royals in ten-wicket win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
  17. "IPL 2021: Ravindra Jadeja slams 37 runs in Harshal Patel's single over". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  18. "RCB vs DC: AB de Villiers becomes 2nd overseas batsman to score 5,000 runs in IPL". India Today. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  19. "CSK vs SRH: David Warner becomes 1st batsman to hit 50 IPL fifties, 4th player to 10,000 T20 runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்ரல் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ வலைத்தளம்