கிபி ஆண்டு 5 (V) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "மெசாலா மற்றும் சின்னா ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Messalla and Cinna) எனவும், "ஆண்டு 758" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 5 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது ஐந்தாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 4 ஆகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 2     3    4    - 5 -  6  7  8
5
கிரெகொரியின் நாட்காட்டி 5
V
திருவள்ளுவர் ஆண்டு 36
அப் ஊர்பி கொண்டிட்டா 758
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2701-2702
எபிரேய நாட்காட்டி 3764-3765
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

60-61
-73--72
3106-3107
இரானிய நாட்காட்டி -617--616
இசுலாமிய நாட்காட்டி 636 BH – 635 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 255
யூலியன் நாட்காட்டி 5    V
கொரிய நாட்காட்டி 2338

நிகழ்வுகள் தொகு

இடம் வாரியாக தொகு

ரோமப் பேரரசு தொகு

கல்வெட்டுகள் தொகு

  • திருநாதர் குன்றுக் கல்வெட்டு - தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டு

பிறப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=5&oldid=2266252" இலிருந்து மீள்விக்கப்பட்டது