78ஆவது அகாதமி விருதுகள்

78ஆவது அகாதமி விருதுகள் (78th Academy Awards) விழா அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு மார்ச்சு 5, 2006 அன்று கோடாக் திரையரங்கத்தில் நடத்தப்பட்டது.[3]

78-ஆம் அகாதமி விருதுகள்
திகதிமார்ச்சு 5, 2006
இடம்கோடாக் திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்யோன் சுருவாட்
முன்னோட்டம்பில்லி புஷ்,
கிறிசு கான்னலி,
சின்தியா கேர்ரட், மற்றும்
வனெசா மின்னில்லோ[1]
தயாரிப்பாளர்கில் கேட்சு
இயக்குனர்லூயி ஹார்விட்சு
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்கிராஷ்
அதிக விருதுகள்புரோக்பேக் மவுண்டன், கிராஷ், கிங் காங் மற்றும் மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா (3)
அதிக பரிந்துரைகள்புரோக்பேக் மவுண்டன் (8)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஅமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம்
கால அளவு3 மணிநேரம், 33 நிமிடங்கள்[2]
மதிப்பீடுகள்38.94 மில்லியன்
23.0% (நீல்சன் மதிப்பீடுகள்)
 < 77ஆவது அகாதமி விருதுகள் 79ஆவது > 

சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து கிராஷ் மூன்று விருதுகளை வென்றது.[4] புரோக்பேக் மவுண்டன், கிங் காங் மற்றும் மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா மூன்று விருதுகளை வென்றன.

தேர்வு மற்றும் பரிந்துரை தொகு

சனவரி 31, 2006 அன்று பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன.[5] புரோக்பேக் மவுண்டன் அதிகபட்சமாக எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. [6][7]

வெற்றியாளர்கள் மார்ச்சு 5, 2006 அன்று நிகழ்ந்த விழாவில் அறிவிக்கப்பட்டனர்.[8]

விருதுகள் தொகு

 
ஆங் லீ, சிறந்த இயக்குனர் விருதினை வென்றவர்
 
பிலிப் சீமோர் ஹாப்மன், சிறந்த நடிகர் விருதினை வென்றவர்
 
ரீஸ் விதர்ஸ்பூன், சிறந்த நடிகை விருதினை வென்றவர்
 
ஜார்ஜ் குளூனி, சிறந்த துணை நடிகர் விருதினை வென்றவர்
 
ரேச்சல் வய்ஸ், சிறந்த துணை நடிகை விருதினை வென்றவர்
 
கேவின் ஹூட், சிறந்த சர்வதேச திரைப்பட விருதினை வென்றவர்

வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் ( ) என்று குறியிடப்படுள்ளது[9]

  • மார்ச்சு ஆஃப் த பென்குவின்சு – லூக் ஜாக்குவெட் மற்றும் யிவெசு டேரன்டியூ 
  • எ நோட் ஆஃப் டிரையம்ஃப்: த கோல்டன் ஏஜ் ஆஃப் நார்மன் கொர்வின் – கோரின் மர்ரினன் மற்றும் எரிக் சைமன்சன் 
  • சிக்சு சூட்டர் – மார்டின் மெக்டொனாக் 
  • த மூன் அண்ட் த சன் – ஜான் கேன்மேக்கர் மற்றும் பெக்கி ஸ்டெர்ன் 
  • "இட்சு ஹார் அவுட் இயர் பார் எ பிம்ப்" - ஹசில் & புளோ 
  • கிங் காங்' 
    • மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா
    • வார் ஆஃப் த வொர்ல்ட்சு
  • கிங் காங் 
    • த கிரானிக்கல்சு ஆஃப் நார்னியா
    • மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா
    • வால்க் த லைன்
    • வார் ஆஃப் த வொர்ல்ட்சு
  • த கிரானிக்கல்சு ஆஃப் நார்னியா – ஹாவர்டு பெர்கர் மற்றும் டாமி லேன் 
    • சின்டரெல்லா மேன்
    • ஸ்டார் வார்சு 3
  • கிராஷ் – ஹூக் வின்போர்ன் 
    • சின்டரெல்லா மேன்
    • த கான்சுடன்ட் கார்ட்னர்
    • மியூனிக்
    • வால்க் த லைன்
  • கிங் காங் 
    • த கிரானிக்கல்சு ஆஃப் நார்னியா
    • வார் ஆஃப் த வொர்ல்ட்சு

சிறப்பு அகாதமி விருது தொகு

பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள் தொகு

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:
பரிந்துரைகள் திரைப்படம்
8 புரோக்பேக் மவுண்டன்
6 கிராஷ்
குட் நைட்ம் அண்ட் குட் லக்
மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா
5 கபோடே
மியூனிக்
வால்க் த லைன்
4 த கான்சுடன்ட் கார்ட்னர்
கிங் காங்
பிரைடு அண்டு பிரசுடைசு
3 சின்டரெல்லா மேன்
த கிரானிக்கல்சு ஆஃப் நார்னியா
வார் ஆஃப் த வொர்ல்ட்சு
2 எ இசுடரி ஆஃப் வையலென்சு
ஹசில் & புளோ
மிசஸ் ஹென்டர்சன் பிரசன்ட்சு
நார்த் கன்ட்ரி
சிரியானா
டிரான்சுமெரிக்கா
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன
விருதுகள் திரைப்படம்
3 புரோக்பேக் மவுண்டன்
கிராஷ்
கிங் காங்
மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா

குறிப்புகள் தொகு

a^ : வால்ட் டிஸ்னி மட்டுமே ஆசுக்கர் வரலாற்றில் மொத்தமாக 64 பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்.[11]
b^ : Best Foreign Language Film nominee Paradise Now was initially nominated as a submission from Palestine.[12] However, following protests from pro-Israeli groups in the United States, the Academy decided to designate it as a submission from the பலத்தீன தேசிய ஆணையம், a move that was decried by the film's director Hany Abu-Assad.[13][14] During the awards ceremony, the film was eventually announced by presenter வில் சிமித் as a submission from the Palestinian territories.[15]

மேற்கோள்கள் தொகு

  1. "A show this big needs buildups and wrap-ups". Los Angeles Times (Austin Beutner). மார்ச்சு 5, 2006 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 22, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022122940/http://articles.latimes.com/2006/mar/05/entertainment/ca-schedule5. பார்த்த நாள்: ஏப்ரல் 17, 2014. 
  2. Rich, Joshua (மார்ச்சு 10, 2006). "Facts about the Oscar telecast". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 25, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150825113447/http://www.ew.com/article/2006/03/10/facts-about-oscar-telecast. பார்த்த நாள்: மார்ச்சு 27, 2014. 
  3. Feiwell, Jill (திசம்பர் 16, 2004). "Olympics delay Oscars". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140424035617/http://variety.com/2004/film/news/olympics-delay-oscars-1117915129/. பார்த்த நாள்: ஏப்ரல் 24, 2014. 
  4. Vancheri, Barbara (மார்ச்சு 6, 2006). "'Crash' fatal to 'Brokeback' in best picture race". Pittsburgh Post-Gazette (John Robinson Block) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140424033823/http://www.post-gazette.com/oscar-watch/2006/03/06/Crash-fatal-to-Brokeback-in-best-picture-race/stories/200603060156. பார்த்த நாள்: ஏப்ரல் 14, 2014. 
  5. Marcus, Lawrence (சனவரி 29, 2006). "Oscar Watch: Sorvino to help unveil noms". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 26, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140426202509/https://variety.com/2006/film/news/oscar-watch-sorvino-to-help-unveil-noms-1117937039/. பார்த்த நாள்: ஏப்ரல் 25, 2014. 
  6. Arnold, William (சனவரி 31, 2006). "No surprise here: 'Brokeback' leads Oscar hopefuls". Seattle Post-Intelligencer (Hearst Corporation) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140424031140/http://www.seattlepi.com/ae/movies/article/No-surprise-here-Brokeback-leads-Oscar-hopefuls-1194393.php. பார்த்த நாள்: மார்ச்சு 27, 2013. 
  7. Karger, Dave (பிப்ரவரி 3, 2006). "A Crash course on this year's Academy Award nominees". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து 25 ஆகத்து 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150825122945/http://www.ew.com/article/2006/02/03/crash-course-this-years-academy-award-nominees. பார்த்த நாள்: 26 சூன் 2014. 
  8. MacDonald, Moira (மார்ச்சு 6, 2006). ""Crash" landing! Drama comes out of nowhere on Oscar night". The Seattle Times (Frank A. Blethen) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 25, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150825123119/http://community.seattletimes.nwsource.com/archive/?date=20060306&slug=oscars06. பார்த்த நாள்: சூன் 24, 2014. 
  9. "The 78th Academy Awards (2006) Nominees and Winners". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 9, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141109220946/http://www.oscars.org/oscars/ceremonies/2006. பார்த்த நாள்: நவம்பர் 20, 2011. 
  10. Rainer, Peter (மார்ச்சு 5, 2006). "Mr. Altman's unflinching eye". Los Angeles Times (Austin Beutner) இம் மூலத்தில் இருந்து சூலை 6, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150706033858/http://articles.latimes.com/2006/mar/05/entertainment/ca-altman5. பார்த்த நாள்: ஏப்ரல் 17, 2014. 
  11. Bradford, Marlee (January 31, 2006). "Williams Ties Record for Oscar Nominations". The Film Music Society இம் மூலத்தில் இருந்து September 1, 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060901124223/http://www.filmmusicsociety.org/news_events/features/2006/013106.html?IsArchive=013106. 
  12. Gray, Tim (பிப்ரவரி 14, 2006). "Acad denies 'Now' rumors". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 26, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150826133952/http://variety.com/2006/film/news/acad-denies-now-rumors-1117938209/. பார்த்த நாள்: சூன் 25, 2014. 
  13. Gray, Tim (மார்ச்சு 1, 2006). "Oscar tune impugned". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 26, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150826134327/http://variety.com/2006/film/news/oscar-tune-impugned-1117939113/. பார்த்த நாள்: சூன் 26, 2014. 
  14. Agassi, Tirah (பிப்ரவரி 26, 2006). "Middle East tensions hang over Palestinian nominee for an Oscar / 'Paradise Now' traces lives of two men who are suicide bombers". San Francisco Chronicle (Jeffrey M. Johnson) இம் மூலத்தில் இருந்து 24 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140524024755/http://www.sfgate.com/opinion/article/Middle-East-tensions-hang-over-Palestinian-2540418.php. பார்த்த நாள்: 25 சூன் 2014. 
  15. Zayid, மேsoon (செப்டம்பர் 20, 2012). "Movie is 'not without its rewards'". Manawatu Standard (Fairfax Media): p. 13. 

வெளியிணைப்புகள் தொகு

செய்திகள்
ஆராய்ச்சி
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=78ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=3707691" இலிருந்து மீள்விக்கப்பட்டது