7 உலக வர்த்தக மையம்

7 உலக வர்த்தக மையம் (7 World Trade Center) செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் 2001ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடம். அதிகமான பாதுகாப்பு வசதிகளோடு இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட கான்க்ரீட் தூண்கள், தீயில் எரியாத இரும்புத்தூண்கள், அகலமான நடைப்பாதைகள் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கட்டப்பட்டுள்ளது.[1][2][3]

7 வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர்
தற்போதைய 7 வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர்
(view from southeast)
Map
பொதுவான தகவல்கள்
வகைஅலுவலகம்
இடம்250 கிரீன்விச் தெரு
நியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா
ஆள்கூற்று40°42′48″N 74°00′43″W / 40.7133°N 74.0120°W / 40.7133; -74.0120
கட்டுமான ஆரம்பம்2002
நிறைவுற்றது2006
திறப்புMay 23, 2006
உயரம்
கூரை741 அடி (226 m)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை52
தளப்பரப்பு17 இலட்ச சதுர அடிகள்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)டேவிட் சைல்ட்ஸ்]] ஸ்கிட்மோர், ஒவிங்கா மற்றும் மெரில் Merrill
மேம்பாட்டாளர்சில்வர்ஸ்டைன் ப்ராப்பர்டீஸ்
அமைப்புப் பொறியாளர்WSP குழுமம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "About the WTC". Wtc.com. Archived from the original on May 28, 2011. பார்க்கப்பட்ட நாள் May 14, 2011.
  2. "Seven World Trade Center (pre-9/11)". Emporis.com. Archived from the original on April 28, 2006. பார்க்கப்பட்ட நாள் May 7, 2006.
  3. "History of the World Trade Center". Port Authority of New York and New Jersey. Archived from the original on June 7, 2015. பார்க்கப்பட்ட நாள் May 26, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=7_உலக_வர்த்தக_மையம்&oldid=3751966" இலிருந்து மீள்விக்கப்பட்டது