81ஆவது அகாதமி விருதுகள்

81ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்காக பிப்ரவரி 22, 2009 அன்று டால்பி திரையரங்கம், ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 24 அகாதமி விருதுகள் வழங்கப்பட்டது. ஹியூ ஜேக்மன் இவ்விழாவினை முதன்முறையாக நடத்தினார்.[7] இரண்டு வாரங்கள் முன்னர் பிப்ரவரி 7 அன்று நுட்ப அகாதமி விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவினை ஜெசிக்கா பைல் நடத்தினார்.[8]

81-ஆம் அகாதமி விருதுகள்
திகதிபெப்ரவரி 22, 2009 (2009-02-22)
இடம்கோடாக் திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்ஹியூ ஜேக்மன்[1]
முன்னோட்டம்
  • ஜெசு கேகில்
  • டிம் கன்
  • ராபின் ராபர்ட்சு[2]
தயாரிப்பாளர்பில் கோன்டன்
லாரன்சு மார்க்[3]
இயக்குனர்ராஜர் குட்மன்[4]
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்சிலம்டாக் மில்லியனயர்
அதிக விருதுகள்சிலம்டாக் மில்லியனயர் (8)
அதிக பரிந்துரைகள்தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (13)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணிநேரம், 30 நிமிடங்கள்[5]
மதிப்பீடுகள்36.94 மில்லியன்
20.88% (நீல்சன் மதிப்பீடுகள்)[6]
 < 80ஆவது அகாதமி விருதுகள் 82ஆவது > 

சிலம்டாக் மில்லியனயர் எட்டு விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் மற்றும் டேனி பாயிலிற்கு சிறந்த இயக்குனர் விருதுகளையும் வென்றது.[9][10][11] தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் மூன்று விருதுகளையும், த டார்க் நைட் மற்றும் மில்க் இரண்டு விருதுகளையும் வென்றன. இவ்விழாவின் ஒளிபரப்பினை 3.7 கோடி ஐக்கிய அமெரிக்கர்கள் கண்டுகளித்தனர்.

தேர்வு மற்றும் பரிந்துரை தொகு

 
சிலம்டாக் மில்லியனயர் திரைக்குழு

சனவரி 22, 2009 அன்று அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் பொரஸ்ட் விடேகர் இவற்றை அறிவித்தார்.[12] தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் அதிகபட்சமாக 13 பரிந்துரைகளை பெற்றது. மேலும், சிலம்டாக் மில்லியனயர் 10 பரிந்துரைகளைப் பெற்றது.[12][13]

வெற்றியாளர்கள் பிப்ரவரி 22, 2009 அன்று நிகழ்ந்த விழாவில் அறிவிக்கப்பட்டனர்.[14] சிலம்டாக் மில்லியனயர் அகாதமி விருதுகள் வரலாற்றில் நடிப்பிற்கான விருதுகள் பரிந்துரைகள் ஏதுமில்லாமல் சிறந்த திரைப்படம் விருதினை வென்ற பன்னிரண்டாம் திரைப்படமாகும்.[15] சான் பென் இரண்டாவது முறையாக சிறந்த நடிகர் விருதினை வென்றார்.[16] சிறந்த துணை நடிகருக்கான விருது, அண்மையில் மறைந்த ஹீத் லெட்ஜர் இற்கு வழங்கப்பட்டது.[17] வால்-இ' அசைவூட்டத் திரைப்படம் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[13]

விருதுகள் தொகு

 
டேனி பாயில், சிறந்த இயக்குனர்
 
சான் பென், சிறந்த நடிகர்
 
கேட் வின்ஸ்லெட், சிறந்த நடிகை
 
ஹீத் லெட்ஜர், சிறந்த துணை நடிகர்
 
பெனலோப்பி குரூசு, சிறந்த துணை நடிகை

வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் ( ) என்று குறியிடப்படுள்ளது.[18]

  • சிலம்டாக் மில்லியனயர் – கிறிசுடியன் கோல்சன், தயாரிப்பாளர் 
    • தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்  – கேத்லீன் கென்னடி, பிரான்க் மாசல் மற்றும் சான் சேப்பின், தயாரிப்பாளர்கள்
    • பிராஸ்டு/நிக்சன் – பிரையன் கிரேசர், ரான் ஹவர்டு மற்றும் எரிக் பெல்னர், தயாரிப்பாளர்கள்
    • மில்க் – டான் ஜின்க்சு மற்றும் புரூசு கோயன், தயாரிப்பாளர்கள்
    • தி ரீடர் – அந்தோனி மிங்கேலியா, சிட்னி பொல்லாக், டான்னா கிக்லியோட்டி மற்றும் ரெட்மன்டு மாரிசு, தயாரிப்பாளர்கள்
  • மில்க் – டசுடன் லான்சு பிளாக் 
    • புரோசென் ரிவர்
    • ஹாப்பி கோ-லக்கி
    • இன் பிரூசெசு
    • வால்-இ'
  • மேன் ஆன் வையர் – சேம்சு மார்ஷ் மற்றும் சைமன் சின் 
  • ஸ்மைல் பிங்கி – மேகன் மைலன் 
  • டாய்லாந்து – ஜொசென் அலெக்சாண்டர் பிரெயிடாங்க் 
  • லா மெயிசன் என் பெடிட்சு கியூப்சு – குனியோ காட்டோ 

ஜீன் ஹெர்சோல்ட் மனிதநேய விருது தொகு

பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள் தொகு

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:

பரிந்துரைகள் திரைப்படம்
13 தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்
10 சிலம்டாக் மில்லியனயர்
8 த டார்க் நைட்
மில்க்
6 வால்-இ'
5 டவுட்
பிராஸ்டு/நிக்சன்
தி ரீடர்
3 சேஞ்சிலிங்
ரெவொலூடியனரி ரோடு
2 த விரெசுலர்
த டச்சசு
புரோசென் ரிவர்
அயன் மேன்
வான்டட்

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன:

விருதுகள் திரைப்படம்
8 சிலம்டாக் மில்லியனயர்
3 தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்
2 த டார்க் நைட்
மில்க்

நினைவஞ்சலி தொகு

2008 ஆம் ஆண்டில் மறைந்த திரையுலகினர்ற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.[20][21]

நினைவஞ்சலி செலுத்தப்பட்டோரில் சிலர்:

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Moore, Roger; Hal Boedeker; Dewyane Bevil (திசம்பர் 13, 2008). "Hugh Jackman is tapped to host Oscars telecast". Orlando Sentinel (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 30, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131030132758/http://articles.orlandosentinel.com/2008-12-13/news/van13backstage_1_hugh-jackman-nigel-lythgoe-abdul. பார்த்த நாள்: சூன் 5, 2013. 
  2. Eng, Joyce (பிப்ரவரி 11, 2009). "Tim Gunn, Robin Roberts to Host ABC Oscar Pre-Show". Variety. Penske Media Corporation. Archived from the original on ஏப்ரல் 2, 2015. பார்க்கப்பட்ட நாள் சூன் 5, 2013. {{cite web}}: Check date values in: |date= and |archivedate= (help)
  3. Cohen, Sandy (செப்டம்பர் 24, 2008). "Oscars tap Mark, Condon to oversee telecast". USA Today (Gannett Company) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 1, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131101062428/http://usatoday30.usatoday.com/life/television/2008-09-24-3397363266_x.htm. பார்த்த நாள்: சூன் 5, 2013. 
  4. "Roger Goodman Named Director for 81st Academy Awards". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). அக்டோபர் 24, 2008 இம் மூலத்தில் இருந்து சனவரி 17, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5mqpywqEK?url=http://www.oscars.org/press/pressreleases/2008/08.10.24.html. பார்த்த நாள்: சனவரி 2, 2009. 
  5. Lowry, Brian (பிப்ரவரி 22, 2009). "Review: "The 81st annual Academy Awards – From the Couch"". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து சூலை 24, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130724120711/http://variety.com/2009/tv/reviews/the-81st-annual-academy-awards-from-the-couch-1200473511/. பார்த்த நாள்: மே 28, 2013. 
  6. Seidman, Robert (பிப்ரவரி 24, 2009). "Academy Awards American Idol and The Mentalist lead broadcast viewing". TVbytheNumbers (Tribune Media) இம் மூலத்தில் இருந்து 2009-02-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090226200309/http://tvbythenumbers.com/2009/02/24/academy-awards-american-idol-and-the-mentalist-lead-broadcast-viewing/13416. பார்த்த நாள்: பிப்ரவரி 27, 2009. 
  7. Vena, Joyce (திசம்பர் 12, 2008). "Hugh Jackman Will Host The 2009 Oscars, Academy Confirms". எம் டிவி (Viacom Media Networks) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 20, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131020094212/http://www.mtv.com/news/articles/1601239/hugh-jackman-will-host-2009-oscars-academy-confirms.jhtml. பார்த்த நாள்: சூன் 5, 2013. 
  8. O'Neil, Tom (பிப்ரவரி 3, 2009). "Jessica Biel emcees sci-tech Oscars". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து 2013-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130308074209/http://goldderby.latimes.com/awards_goldderby/2009/02/jessica-biel-em.html. பார்த்த நாள்: சூன் 5, 2013. 
  9. Leopold, Todd (பிப்ரவரி 22, 2009). "'Slumdog' makes history, sweeps Oscars". CNN (டைம் வார்னெர்) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 15, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131015063253/http://www.cnn.com/2009/SHOWBIZ/Movies/02/23/oscar.night/. பார்த்த நாள்: சூன் 6, 2013. 
  10. Horn, John (பிப்ரவரி 23, 2009). "'Slumdog' strikes it rich with 8 Oscar wins". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 22, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131022133308/http://articles.latimes.com/2009/feb/23/entertainment/et-oscar23. பார்த்த நாள்: சூன் 6, 2013. 
  11. Vancheri, Barbara (பிப்ரவரி 23, 2009). "Top Dog: Passage to India proves golden for Mumbai fairy tale". Pittsburgh Post-Gazette. Block Communications. Archived from the original on அக்டோபர் 14, 2013. பார்க்கப்பட்ட நாள் சூன் 6, 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  12. 12.0 12.1 "Forest Whitaker to Join Academy President Sid Ganis for Oscar Nominations". Academy of Motion Picture Arts and Sciences. சனவரி 20, 2009. Archived from the original on சனவரி 23, 2009. பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2009.
  13. 13.0 13.1 O'Neil, Tom (சனவரி 22, 2009). "Oscar nominations: Fascinating facts, figures and milestones". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 4, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004233055/http://goldderby.latimes.com/awards_goldderby/2009/01/oscar-nominat-1.html. பார்த்த நாள்: சூன் 5, 2013.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  14. "Academy Award winners and nominees". CNN (Time Warner). பிப்ரவரி 22, 2009 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 24, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090224130935/http://www.cnn.com/2009/SHOWBIZ/Movies/02/22/oscar.nominees.full.list/index.html. பார்த்த நாள்: பிப்ரவரி 22, 2009. 
  15. Eng, Joyce (பிப்ரவரி 20, 2009). "Oscars: Who Will Win and Who Will Surprise?". TV Guide. Archived from the original on மே 25, 2009. பார்க்கப்பட்ட நாள் மே 24, 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
  16. O'Neil, Tom (பிப்ரவரி 23, 2009). "Sean Penn is the ninth actor to win two lead Oscars". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 8, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130308055511/http://goldderby.latimes.com/awards_goldderby/2009/02/oscar-news-411.html. பார்த்த நாள்: சூன் 6, 2013.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  17. Johnson, Reed (பிப்ரவரி 23, 2009). "For Heath Ledger, a bittersweet salute". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து சூன் 7, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130607051737/http://theenvelope.latimes.com/awards/oscars/la-et-oscarledger23-2009feb23%2C0%2C5458027.story. பார்த்த நாள்: சூன் 5, 2013. 
  18. "The 81st Academy Awards (2009) Nominees and Winners". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 10, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141110111206/http://www.oscars.org/oscars/ceremonies/2009. பார்த்த நாள்: நவம்பர் 20, 2011. 
  19. Braxton, Greg (பிப்ரவரி 23, 2009). "The Jean Hersholt Humanitarian Award: Jerry Lewis". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 5, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105074525/http://articles.latimes.com/2009/feb/23/entertainment/et-oscarjerry23. பார்த்த நாள்: சூன் 16, 2013. 
  20. Malkin, Marc (பிப்ரவரி 9, 2009). "The Queen Will Reign on Oscar Night". E! (NBCUniversal) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 2, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102193517/http://www.eonline.com/news/99171/the-queen-will-reign-on-oscar-night. பார்த்த நாள்: சூன் 5, 2013. 
  21. Lo, Ricky (பிப்ரவரி 24, 2009). "And the Oscar goes to...". The Philippine Star இம் மூலத்தில் இருந்து நவம்பர் 3, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103203601/http://www.philstar.com/entertainment/442566/and-oscar-goes. பார்த்த நாள்: சூன் 5, 2013. 

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
81st Academy Awards
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
இணையதளங்கள்
செய்திகள்
ஆராய்ச்சி
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=81ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=3926914" இலிருந்து மீள்விக்கப்பட்டது