88ஆவது அகாதமி விருதுகள்

88ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காகப் பிப்ரவரி 28, 2016 அன்று நடந்தது,[2][3] 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.[4][5] கிரிசு ரொக் இவ்விழாவினை இரண்டாவது முறையாக நடத்தினார்.[6]

88-ஆம் அகாதமி விருதுகள்
திகதிபிப்ரவரி 28, 2016
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்கிரிசு ரொக்
தயாரிப்பாளர்டேவில் ஹில்
இரெஜினால்டு ஹட்லின்
இயக்குனர்கிலென் வைஸ்
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்ஸ்பாட்லைட்
அதிக விருதுகள்மேட் மேக்ஸ்: புயூரி ரோட் (6)
அதிக பரிந்துரைகள்த ரெவெனன்ட் (12)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஅமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம்
கால அளவு217 நிமிடங்கள்[1]
மதிப்பீடுகள்34.42 மில்லியன்
 < 87ஆவது அகாதமி விருதுகள் 89ஆவது > 

மேட் மேக்ஸ்: புயூரி ரோட் ஆறு விருதுகளை வென்றது. த ரெவெனன்ட் நியமிக்கப்பட்ட 12 விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதினை ஸ்பாட்லைட் திரைப்படம் வென்றது.[7]

விருதுகள் தொகு

 
அலெக்சாந்த்ரோ கான்சலீசு இன்யாரித்தோ, சிறந்த இயக்குனர்
 
லியோனார்டோ டிகாப்ரியோ, சிறந்த நடிகர்
 
ப்ரே லார்சன், சிறந்த நடிகை
 
மார்க் ரைலான்சு, சிறந்த துணை நடிகர்
 
அலிசியா விகண்டேர், சிறந்த துணை நடிகை
  • த பிக் சொர்ட் 
சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு
  • எமி – அசிபு காபாடியா மற்றும் ஜேம்சு கே-ரீசு 
சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
  • எ கேர்ள் இன் த ரிவர்: த பிரைசு ஆஃப் பர்கிவ்னசு – சர்மீன் ஒபெயிட்-சினாய் 
சிறந்த குறுந்திரைப்படம்
  • சிடட்டெரர் – பென்ஜமின் கிளியரி மற்றும் செரீனா ஆர்மிடாஜ் 
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
  • பெயர் ஸ்டோரி – பாடோ எசுகாலா பெய்ரார்ட் மற்றும் கேப்ரியெல் ஒசுகாரியோ வார்காஸ் 
சிறந்த அசல் இசை
  • தி ஹேட்புல் எயிட் – என்னியோ மொர்ரிகோன் 
சிறந்த அசல் பாட்டு
  • "ரைட்டிங்ஸ் ஆன் த வால்" - ஸ்பெக்டர் – ஜிம்மி நேப்சு மற்றும் சாம் சுமித் 
சிறந்த இசை இயக்கம்
சிறந்த இசை கலக்கல்
சிறந்த தயாரிப்பு
சிறந்த ஒளிப்பதிவு
  • த ரெவெனன்ட் – எம்மானுவெல் லுபெசுகி 
சிறந்த ஒப்பனை
சிறந்த உடை அமைப்பு
சிறந்த திரை இயக்கம்
சிறந்த திரை வண்ணங்கள்
  • எக்ஸ் மச்சினா – மார்க் வில்லியம்சு ஆர்டிங்டன், சாரா பென்னட், பவுல் நொர்ரிசு, மற்றும் ஆன்ட்ரூ வைட்ஹர்ஸ்ட் 

பல்வேறு விருதுகள் மற்றும் பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள் மற்றும் நபர்கள் தொகு

பல்வேறு பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள்[8]
பரிந்துரைகள் திரைப்படம்
12 த ரெவெனன்ட்
10 மேட் மேக்ஸ்: புயூரி ரோட்
7 த மார்சன்
6 பிரிட்ஜ் ஆஃப் சுபைசு
கேரல்
ஸ்பாட்லைட்
5 த பிக் சொர்ட்
ஸ்டார் வார்சு:த ஃபோர்சு அவேகன்சு
4 த டேனிசு கேர்ள்
ரூம்
3 புருக்கிளின்
தி ஹேட்புல் எயிட்
சிகாரியோ
2 எக்ஸ் மச்சினா
இன்சைட் அவுட்
சுடீவ் ஜாப்சு
பல்வேறு விருதுகள் பெற்ற திரைப்படங்கள்[9]
விருதுகள் திரைப்படம்
6 மேட் மேக்ஸ்: புயூரி ரோட்
3 த ரெவெனன்ட்
2 ஸ்பாட்லைட்

மேற்கொள்கள் தொகு

  1. Lowry, Brian (பிப்ரவரி 28, 2016). "TV Review: 'The 88th Academy Awards'". Variety (Penske Media Corporation). http://variety.com/2016/tv/reviews/oscars-2016-review-chris-rock-academy-awards-leonardo-dicaprio-spotlight-oscarssowhite-1201716087/. பார்த்த நாள்: பிப்ரவரி 29, 2016. 
  2. "88th Academy Awards/Oscars 2016 Live Streaming 28th Feb 2016". ulaska (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 28, 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "When Are The Oscars 2016? Start Time and Date for The 88th Academy Awards!". Jim Donnelly (The Academy). சனவரி 29, 2016. http://oscar.go.com/news/oscar-news/when-are-the-oscars-2016-start-time-and-date-for-the-88th-academy-awards. பார்த்த நாள்: பிப்ரவரி 1, 2016. 
  4. Pedersen, Erik (ஏப்ரல் 9, 2015). "Oscars: Academy Announces Show Dates For Next Three Years, Dates For 2015–16 Season". Deadline.com (Penske Media Corporation). பார்க்கப்பட்ட நாள் மே 23, 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "Oscars: Glenn Weiss to Direct the Show, Billy Kimball to Write". யாகூ! செய்திகள். பிப்ரவரி 18, 2016. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 1, 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. Oldham, Stuart (அக்டோபர் 21, 2015). "Chris Rock Confirmed to host The Oscars". Variety. http://variety.com/2015/film/news/chris-rock-oscars-host-1201623174/. பார்த்த நாள்: அக்டோபர் 21, 2015. 
  7. Battaglio, Stephen (பிப்ரவரி 29, 2016). "Oscars 2016 Updates: The upsets and surprises, Leo wins, Rocky loses, and 'Spotlight' walks away with gold". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 29, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  8. Hipes, Patrick (சனவரி 14, 2016). "Oscar Nominations: Noms By The Numbers". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 24, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. Grobar, Matthew (பிப்ரவரி 28, 2016). "Oscar Winners By Film & Studio – Chart". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 24, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=88ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=3926918" இலிருந்து மீள்விக்கப்பட்டது