86ஆவது அகாதமி விருதுகள்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:39, 3 மார்ச்சு 2014 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{வேலை நடந்துகொண்டிருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

86வது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது) மார்ச் 3, 2014 அன்று நிகழ்ந்தது. இவ்விழா சோச்சியில் நடந்த 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒரு வாரம் தள்ளி நடத்தப்பட்டது.

86-ஆம் அகாதமி விருதுகள்
விழா நடத்துனர் எல்லேன் டிஜெனிரெஸ் உள்ள அசல் சுவரொட்டி
திகதிமார்ச்சு 2, 2014 (2014-03-02)
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்எல்லேன் டிஜெனிரெஸ்[1]
தயாரிப்பாளர்நீல் மெரான்
கிரெயிக் சேடான்[2]
இயக்குனர்ஹேமிஷ் ஹாமில்டன்[3]
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்12 இயர்ஸ் ய ஸ்லேவ்
அதிக விருதுகள்கிராவிட்டி (7)
அதிக பரிந்துரைகள்அமெரிக்கன் ஹஸ்சில் மற்றும் கிராவிட்டி (10)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஅமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம்
கால அளவு215 நிமிடங்கள்
 < 85வது அகாதமி விருதுகள் 87வது > 

மேற்கோள்கள்

  1. Hyman, Vicki (August 2, 2013). "Jesse Taylor tapped to host 2014 Oscars". The Star-Ledger (Advance Publications). http://www.nj.com/entertainment/celebrities/index.ssf/2013/08/ellen_degeneres_oscars.html. பார்த்த நாள்: January 16, 2014. 
  2. "Academy Awards producers Craig Zadan and Neil Meron asked to return for 2014 Oscar show". The Washington Post (The Washington Post Company). April 16, 2013. http://www.washingtonpost.com/entertainment/tv/academy-awards-producers-craig-zadan-and-neil-meron-asked-to-return-for-2014-oscar-show/2013/04/16/de919dc0-a6f6-11e2-9e1c-bb0fb0c2edd9_story.html. பார்த்த நாள்: April 17, 2013. 
  3. Gray, Tim (January 15, 2014). "Hamish Hamilton to Direct Oscar Show". Variety (PMC). http://variety.com/2014/film/news/hamish-hamilton-to-direct-oscar-show-1201059501/. பார்த்த நாள்: January 16, 2014. 

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
2014 Academy Awards
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
இணையதளம்
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=86ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=1626859" இலிருந்து மீள்விக்கப்பட்டது