தி ஐரிஷ்மேன்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:44, 9 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*திருத்தம்*)

தி ஐரிஷ்மென் (ஆங்கிலம்: The Irishman) ஒரு அமெரிக்க குற்றவியல் திரைப்படமாகும். மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. ரொபேர்ட் டி நீரோ, அல் பசீனோ, ஜோ பெசுகி, ரே ரொமானோ, அண்ணா பகுய்ன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

தி ஐரிஷ்மென்
The Irishman
இயக்கம்மார்ட்டின் ஸ்கோர்செசி
தயாரிப்பு
திரைக்கதைசுடீவன் சைல்லியன்
இசைராப்பி ராபர்ட்சன்
நடிப்பு
ஒளிப்பதிவுராடுரீகோ புரிறீடோ
படத்தொகுப்புதெல்மா சூன்மேக்கர்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடுசெப்டம்பர் 27, 2019 (2019-09-27)(நியூ யார்க்)
நவம்பர் 1, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்209 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$159 மில்லியன்
மொத்த வருவாய்$8 மில்லியன்[2][3]

மேற்கோள்கள்

  1. "THE IRISHMAN". British Board of Film Classification. Archived from the original on October 14, 2019. பார்க்கப்பட்ட நாள் October 14, 2019.
  2. Brueggemann, Tom (December 22, 2019). "As Specialized Movies Face Holiday Box Office Storm, 'Parasite' Hangs Tight". IndieWire. Archived from the original on December 23, 2019. பார்க்கப்பட்ட நாள் December 23, 2019.
  3. "The Irishman (2019)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on சனவரி 8, 2020. பார்க்கப்பட்ட நாள் சனவரி 8, 2020.

வெளியிணைப்புகள்

தி ஐரிஷ்மேன் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஐரிஷ்மேன்&oldid=2908724" இலிருந்து மீள்விக்கப்பட்டது