சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஒடிசா)

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்


சிறப்பு நடவடிக்கைகள் குழு (Special Operation Group)[1]}} (SOG) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக[2] இப்படை 21 ஆகஸ்டு 2004 அன்று நிறுவப்பட்டது. ஒடிசா காவல்துறையில் சிறப்பாக செயல்படும் 3,000 இளம் காவலர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட இப்படை ஒரு அதிரடிப்படையாகச் செயல்படுகிறது.[3] இப்படை காடுகளில் கரந்தடிப் போர் முறையில் செயலாற்றுவதில் வல்லவர்கள்.இதன் தலைமையிடம் கட்டாக் நகரத்தில் உள்ளது. இதன் பயிற்சி மையம் புவனேசுவரம் நகரத்தில் உள்ளது.

சிறப்பு நடவடிக்கைகள் குழு
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்21 ஆகஸ்டு 2004
பணியாளர்கள்3,000
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புஒடிசா, India
ஒடிசா காவல்துறையின் எல்லைகளின் வரைபடம்
அளவு60,160 சதுர மைல்கள் (155,800 km2)
மக்கள் தொகை41,947,358
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்கட்டாக், ஒடிசா
அமைச்சுஒடிசா உள்துறை
Child agencies
  • சிறப்பு தந்திரோபாய பிரிவு
  • மாவட்ட தன்னார்வலர் படை

மேற்கோள்கள்

தொகு
  1. https://timesofindia.indiatimes.com/india/2-special-operations-group-jawans-hurt-in-odisha-ied-blast/articleshow/106256173.cms
  2. "Formation of Special Operation Group (SOG) in the State to deal with extremist and terrorist activities - creation of posts thereof" (PDF). Government of Odisha. Archived from the original (PDF) on 2010-10-09. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
  3. https://odishapolice.gov.in/sites/default/files/PDF/PCO-375.PDF