சிறிய ஆலா
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சிறிய ஆலா (Sternula albifrons) கடற்பறவை குடும்பத்தை சார்ந்த ஒரு பறவையாகும்.
சிறிய ஆலா | |
---|---|
![]() | |
Adult S. a. sinensis in breeding plumage, Australia | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | சரத்ரீபார்மசு |
குடும்பம்: | நீள் சிறகு கடற்பறவை |
பேரினம்: | Sternula |
இனம்: | S. albifrons |
இருசொற் பெயரீடு | |
Sternula albifrons (Pallas, 1764) | |
வேறு பெயர்கள் | |
Sterna albifrons |
தோற்றம்தொகு
இனப்பெருக்கத்திற்குத் தயாரான வளர்ந்தது. வேகமாக விரைவாக இறக்கையைடித்து பறக்கும். இனப்பெருக்கத்திற்குத் தயாரான வளர்ந்த பறவைக்கு வெள்ளை முன்தலை மற்றும் கருப்பு முனையுடைய மஞ்சள் அலகு. இனப்பெருக்கத்திற்குத் தயாராக இல்லாத வளர்ந்ததிற்கு கருப்பு கலந்த அலகு கருப்பு திரை மற்றும் பிடரிப்பட்டை மற்றும் கருப்பு கலந்த அலகு கருப்பு திரை மற்றும் பிடாpப்பட்டை மற்றும் கருமை குறைந்த இறக்கைப்பட்டை காணப்படும்.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ BirdLife International (2016). "Sternula albifrons". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22694656A86737634. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22694656A86737634.en. http://www.iucnredlist.org/details/22694656/0. பார்த்த நாள்: 14 January 2018.
- ↑ தென் இந்திய பறவைகள் ரிச்சர்ட் கிரமிட்,டிம் இன்ஸ்கிப், கோபிநாதன் மகேஸ்வரன் -BNHS field guide பக்கம் எண்:118
வெளி இணைப்புகள்தொகு
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: