சிறீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Shri Nehru Maha Vidyalaya College of Arts & Sciences) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள கலை அறிவியல் கல்லூரி ஆகும்.
Entrance of the College | |
குறிக்கோளுரை | Thou art one. Unity is our heritage |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1989 |
முதல்வர் | பி. சுப்ரமணி |
அமைவிடம் | , , |
வளாகம் | கோயம்புத்தூர் |
சேர்ப்பு | பாரதியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://snmvcollege.in |
வரலாறு
தொகுகல்விச் சேவையில் ஆர்வம் கொண்ட கோயம்புத்தூர் நலச் சங்கம் என்ற தன்னார்வ அமைப்பானது, 1964 ஆம் ஆண்டு ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைத் (எஸ்.என்.வி.எம்.எச்.எஸ்.எஸ்) தொடங்கியது. 1989 ஆம் ஆண்டில் அதன் வெள்ளி விழாவில், இந்த அமைப்பானது எஸ். என். எம். வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (எஸ்.என்.எம்.வி) தொடங்கியது. இதன்மூலம் இந்த அமைப்பு மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரையிலான கல்வியை வழங்கும் அமைப்பாக மாறியது. இந்த கல்லூரியானது என்ஏஏசி-ஆல் "ஏ" தர அங்கீகாரம் பெற்றது.
இருப்பிடம்
தொகுஇக்கல்லூரி 55 ஏக்கர்கள் (220,000 m2) பரப்பளவிலான வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது இது கோயம்புத்தூர் பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் (NH-209) மாலுமிச்சம்பட்டியில் உள்ளது .
வழங்கப்படும் படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் அளிக்கப்படும் அனைத்து படிப்புகளும் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
நிரல் பெயர் | படிப்புகள் | ||
---|---|---|---|
இளங்கலை படிப்புகள் | பிபிஎம் | ||
பி.காம் | |||
பி.காம் (கணினி. செயலி. ) | |||
பி.காம் (கார்ப் சைன்) | பி.எஸ்சி (மேக்ரோ பயோ) | ||
பி.எஸ்சி (பயோ கெம். ) | |||
பி.எஸ்சி (இயற்பியல்) | |||
முதுகலை படிப்புகள் | எம்பிஏ | ||
எம்.காம் ஐ.பி. | |||
எம்.காம் எஃப்சி | |||
எம்.எஸ்.டபிள்யூ | |||
எம். எஸ்சி. உயிரி தொழில்நுட்பம் |
சங்கங்கள் மற்றும் பிற செயல்பாடுகள்
தொகு- என்.சி.சி ஏர்விங்
- இளைஞர் செஞ்சிலுவை
- யோகா அகாடமி