சிறுமை+பாக்கம்=சிறுபாக்கம் ஊராட்சி என்பது இந்தியநாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.எங்கள் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.