சிலுவையார் கோவில்
[1]'சிலுவையார்' கோவில் இந்த கோவில் திரேஸ்புர{}}நகரின் கிறிஸ்தவ கோவிலாகும்.இக்கோலை[2]1973 ஆண்டு தனிஸ்லாஸ் பர்ணாந்து மற்றும் கொஸ்தா பர்ணாந்து[சான்று தேவை]ஆகியோரின் கூட்டு முயற்ச்சியால் சிறிய கெபியாக கட்டப்பட்டது.இந்த கோவிலில் சிலுவையாரை மக்கள் இந்து ,கிறிஸ்தவம் முஸ்லீம் என வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வழிபட்டு வருகின்றனர்.கடலுக்கு செல்லுபவர்கள் சிலுவையாரிடடம் வேண்டிய பிறகே கடலுக்கு செல்கின்றனர்.திருமண நிகழ்ச்சிகளில் தம்பதிகள் சிலுவையாரிடம் ஆசி பெற்ற பிறகே ஊர்லமாக செல்கிறார்கள். BY பரதவர் பாண்டியன்